பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இளங்கோவின் எேழுந்தாள் விழுந்தாள் செங்கண் சிவப்ப அழுதாள்' என்று அவளேப்பற்றிக் கவிஞர் உரைத்தார். அதே நேரத் தில்:கதிர்களைப் பொழியுந் திங்கள் மேகத்தோடும் கீழ் கில்த்திற் பொருந்திெைலாப்பக் கூந்தல் விரிந்து கிடந்த கோலத்தோடு அமைந்திருந்தது அவள் மூகம்' என்று கூறப்தில், அவல கிலேயிலும் ஓர் அழகுணர்ச்சி தோன்று மாறு கவிஞர் செய்துள்ளாரென்பது அறியப்படும். இதனை அடியில் வருஞ் செய்யுள் தாங்கியுள்ளது : 'பொங்கி யெழுந்தாள் விழுந்தான் பொழிகதிர்த் திங்கள் முகிலொடும் சேணிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள் தன் சேள்வன ‘எங்களுஅ என்ன இனந்தேங்கி யாழ்குவாள்' இளங்கோவடிகள் வையை ஆற்றைப் பெண்ணுக உரு வகித்து அழகியதொருவருணகினயைப் புறஞ்சேரியிறுத்த தான்.தயில் அமைத்துள்ளார்.இவ்வையை என்னும் பெண் ன்ன்கிக்கு நாளே வரவிருக்கும். துயரத்தைத் தான் திங் (வருத்தமுற்றவள் போல முட்டாக்கிட்டுக்கொண்டு iர் சொரிந்து சென்றவள்போலக் கவிஞர் கூறிய கிேன்க்கத்தக்கது. . 'வையை யென்ற பொய்யாக் குலக்கொடி தையற் குறுவது தானறிந் தனள் போற் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யா றன்றிது பூங்புனல் யாறென அனக ைட மாதரும் ஐயனுங் தொழுது ” என்றவிடத்திம், இயல்பில் வையை என்ற ஆற்றில் புது வெள்ளத்திற் பல பூக்கள் மேலே படிந்து வருகின்ற செய்தி யையும், அவற்றிற்கு உட்பட்ட வகையில் நீர் நிறைந்து வந்ததாயினும் மேலே உள்ள பூப்போர்வையால் அங்ர்ே. மறைந்துகிடந்த மையையும் கவிஞர்,