பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 75 'புண்ணிய மறுமலர் ஆடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி என்ற வகையாற் புலப்படுத்தினர், இயல்பாக இயற்கைப் பொருளில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை வைத்துக கொண்டு, அதனடியாக மக்களுடைய உணர்ச்சியை அவ்வியற்கைப் பொருளுக்கு ஏற்றி அமைக்குங் திறமுடைய கவிஞர் பல ராயினும், அப்பலருள் இளங்கோவடிகளுக்கு உயர்ந்த: தோர் இட முண் டு. குவளேயும் ஆம்பலும் கமலமும் கண்ணகியும் கோவலனும் நாளே பிரிக்கப்பட்டுத் துய ருறுவார்கள் என்பதை அறிகதன போலக் கண்ணி ல் நீர்கொண்டு கால் மிகவும் நடுக்கமுற்றன என்று கவிஞர் கூறியவிடத்திலும் இங்கிலையைக் காணலாம். "கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் தையலுங் கணவனுந் தனித்துறு துயரம் ஐய மின்றி அறிந்தன போலப் பண்ணிர் வண்டு பரிந்தினைந், தேங்கிக் கண்ணிர் கொண்டு, காலுற நடுங்க" ழலழும் &# என்னும் வருணனையிற் குவகளயும். ஆம்பலும், க *. தத்தம் இடத்தில் ர்ேகொண்டுகின்றன.என்ழ் தாற்று வந்து பொருந்த அசைந்தன என்பன்தியும் ஒரு க்கம் இயற கை நிகழ்ச்சியாகக்கூறி, மறுபக்கம் கண்ணில் நீர்கொண்டு கால் மிகவும் நடுங்கலாயின என்று பொருள் கொள்ளுமாறு அமைத்த கவிஞரின் திறம் வியக்கத்தக்கது. - 'கண்ணிர் கொண்டு காலுற நடுங்க' என்பதன்கண் உள் ள சிலேடை நயத்தை உணர்ந்து நாம் மகிழ்தல் இயலும். சிலப்பதிகார காலத்திற்கு முன் எழுந்த தமிழிலக்கியங் களுக்கும் சிலப்பதிகாரத்திற்கும் இடையேயுள்ள சில ஒற்றுமை வேற்றுமைகளே அறியலாம். குறுந்தொகையில் செவிலித் தாய் கூற்ருக வரும் ஒரு செய் புளின் கருத்தோடு கண்ணகி சமைத்து க் கணவனுக்கு