பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இளங்கோவின் டைய உருவங்களே நாம் திட்டிக் கொள் கிருேம், மா.ே அணிந்து அங்கு உலவும் மகளிருடைய அசைவுக்கேற்ப மாலே யையும் ஒளி விடுகின்ற காட்சியையும் காண் கிருேம். அழகிய இளம் பருவத்தினராய மகளிர் பலர் அங்கு நின்று கொண்டிருந்த காட்சி ஏந்திள நகிலினர்' என்ற வகையால் அறியப்படுகிறது. முளைக் குடத்தைத் தாங்கி உள்ள வர்கள் விரிந்த பாலி கையோடு போட்டி போட்டுக்கொண்டு புன்முறுவல் பூத்த முகத்தினராய் இருந்தனர் என்பதை :முகிழ்த்த மூழலர்', என்ற சொற்ருெடரால் எத்துணே நீழ்பட இயம்பிவிட்டார். அத்ளார். இவ்வோவியம் ப்ோ இலும் ஆஆை த 'றும்; அவர் உடம்பிலிருந்து விடெங்கும் பரவுகிறது என்றும், பெர்ன்னலான ஒட்டியா ணத்தை உடையவர் சிலர் அங்கு உண்டு என்றும், அவர் கூந்தல் கட்டப் படாமல் விரிந்து ஒரு முடிச்சோடு கிடக் கிறது என்றும், அவ்வாறு.விரித் துள்லு கூந்தலிற் கொஞ் சம் பூவினச் செருகி.உள்ளார்கள் என்றும் பல வாக்கியங் களிற் சொல்லவேண்டி செய்தித்து எவ்வளவு:திப்பழர கவும் தெளிவாகவும் இளங்கோவுழ்கள் :ப்ோதெர்டு விரி கூந்தற் பொல்ன்றங்கெர்டியன்ன்ர்’ என்ற ஓர் அடியில் மொழிந்து விட்டார்: இந்த ஏழு அடிகளில் வரும் சொல் லோவியத்தை வைத்து ஒருவர் வரைவோவியம் இயற்றி விடுதல் முடியும். அவ்வாறு வரையப்படும். ஒவியத்தில், விளங்கும் மேனியையும் ஒசித்த பார்வையையும், முகிழ்த்த மூரலபும் காட்டுவது கடினம். எனினும் அவ் வருமைகளே உடன் தாங்கி வரும் எழுத்தோவியும் ஒன் றினே ஒவியம் வல்லவர் தீட்டி இக்காவியப் பகுதியின் இனிமையை விளக்கினல் நம்உள்ளம் மேலும் மகிழுமன்ருே? இனி, இளங்கோவடிகளுக்கு மிக விருப்பமான பொ ருள்களில் இரண்டினேப் பற்றி ஈண்டுக் காண்போம். கவிஞர் கி. ர் இருளி னேயும் இருளையொத்த பொருட்