பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 § இளங்கோவின் ட்ட செய்தி ஒப்பிடத்தக்கது. கட்டித் தயிரைப் பிசைந்து மல் விரல்களேக் கழுவாமலே விரைவில் நழுவும் தன் மேலா டையை எடுத்து உடுத்திக்கொண்டு தாளிப்புப்பதங்கெடா மல் த லேவி ஒருத்தி தயிர்க்குழம்பு சமைத் துக் கணவனே உண்பித்து மகிழ் வித்த செய்தி குறுந்தொகையில் உண்டு. தாளிப்புப் புகை அத் த லேவியின் கண்களிற் புக்க தற்கு இரங்கு வார்போலக் கவிஞர் பாடியுள்ளார் என்பது, 'குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்' என வ்ருஷ்தால் விளங்கும். கண்ணகியும் தன் மெல்விரல் இவக்கும்பல்துங்களஆரிந்து முகம்வியர்க்கக்கன் சிவக்கச் சின்ம்iல் செய்து கணவனே ஊட்டினுள் என்பது சிலப்பதிகாரக்கொலைக்களக்காதை பிற் சொல்லப்பட்டுள் ளது. அவள் விரல்களின் மென்மையைக் குறிப்பில்ை விளக்குவாராகிக் கவிஞர் அவள் அரிந்த வெள்வரிக்காய் மாதுளங்காய் போன்றவை அரிவாள் ம&ணயில் சிக் கி க் கொண்டிருந்தனபோற் குறிப்பிட்டுள்ளார். இக்காய்களே அவள் நெடுநேரம்அரிந்தாள் அல்லது அரிவதற்குத் திணறி ள்ை என்று கூறுவது டிரைகடை "கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்ய' என்று கவிஞர் கூறியிருப்பது போலக் கூறுவது கவிதை. அரிவாள் மனேயில் அரிந்தாள் என்று சொல்ல வேண்டிய இடத்தில் இவ்வாறு நீளமாகக் கவிஞர் கூறியதிலிருந்து அரிதற்செயலில் ஏற்பட்ட நெடுநேரத்தை அவர் குறிப்பு வகையில்ை விளங்க வைத்தார் என்பது புலப்படும். குறு ந்தொகைச் செய்யுளில் வந்த தலமகள் தாளிப்புப்புகையில்ை ஒருபக்கம் வருந்தினுள் என்று கூறப் பட்டிருப்பதுபோல இத்தலைமகள் அட்டிற் கரி ப் பு ைக கண்டு வருந்திளுள் என்று கூறப்பட்டிருக்கிருள், குறிஞ்சிக் கலியில் த லேவி ஒருத்தியைத் த லே வ ன் பாரம் ட்டிய விதம் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. அவ ளுடைய நெற் றியையும் முக த்தையும் கண்களையும் நடை இ {i}