பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இளங்கோவின் ஒத்த நடை எ ன் ரு ன். கண்ணகியைப் பற்றிக் கூறிய கோவலன் அவள் சாயலு க்கு த் தோற்ற மயில்கள் 'தண்கான் அடைந்தன' என்ருன். தளர்ந்து தளர்ந்து பேசும் இனிமையால் கலித் தொகைத் தலைவி கிளிபோன் றவள் என்று குறிப்பிடப்பட்டுள்ளாள். அதைேடு ஒப்பு கோக்கி இன்புறத் தக்கது கண்ணகியின் சொற்களைப் பற்றிக் கோவலன் அமைத்த வருண&ண. 'அளிய தாமே சிறுபசுங் கிளியே குழலும் யாழும் அமிழ்துங் குழைத்தகின் மழலைக் கிழவிக்கு வருந்தின ஆகியும் மடநட்ை மாதுகின் மலர்க்கையின் நீங்காது உடனுறைவு மரீஇ ஒருவ ஆயின." என்.அவள்பேசியவிதத்தில் க்வித்துவம் ததும்புகிறது.அவ. ளுடைய சொற்க்ளின் இனி ம்ை குழலோசையையும் யாழோசையையும் அமிழ்தின் சுவையையும் குழைத்து இழைத்தாற்போல்இருந்தது என்றுகூறுகிற அளவிலேயே శబ్ధిபின்ழ் காணுகிருேம், குழலும் யாழும். அமிழ்தும் குழ்த்ததின் மழலைக்கிளவி' என்பதை அழகாக டாக்டர் பிள்கள் அவ்ர்கள் ப்லமேடைகளில் எடுத்துக்கூறி. இத்துப்பி SSASAS SS SS SSAS SSAS SSAS - - - * அறிவீர்கள், கானும்,அறிந் புற்றிருப்பதை நீங் தினேன், கண்ண்கியின் சர்யலுக்குத் தோற்ற மயில் கான்கத்துட்சென்று ஒளித்துக்கொண்டத ாகவும் அவளது: மென்னடைக்குத் தோற்ற..அன்னம் மலர்ப் பொதும்பரும் சென்று ஒளித்துக்கொண்டதாகவும், மழலைக் கிளவிக்குத் தோற்ற பசுங்கிளிகளோ அவள் கையினின்று நீங்காமல் உடன் உறைகின்றன. ஆதலால், அவை இரங்கத்தக்கவை. தோற்று ஓடாமல் வென்றவரோடு நட்புப்பூண்டு உட னுறையும் இக்கிளிகளின் விளையாட்டு மனப்பான்மை போற்றத் தக்கது' என்றவாறு கூறியுள்ள இடத்திற் கண்ணகி பின் சொல்லினிமையை எத்து கணக் கவிநயம்பட இளங்கே வடிகள் எடுத்தியம்பியுள்ளார் என்பதை அறிந்து மகிழ்கிருேம்.