பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இளங்கோவின் கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினன் திங்கள் வாண்முகஞ் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் நீங்கiன்பனiம் ப்யன்ப்டுத் "ক্ত :த்தக்கது. கொங்கை என்க்கிவிஞர் விரும்பினுல் எழுதி யிருத்தல் இயலும். அவ்வாறு கூருமல்'கொங்கைமுன்றிற். குங்குமம், எழுதாள்' என். எழுதி க் கையாண்ட முறை மாற்றத்தால்.கவி, மேலும் அழகு பெறுகிறது. குங்குமம் எழுதாளாய், பிறிதணி மகிழாள்ாய் வடிந்துவீழ் காதின. இருந்தாள் என்று.கவிஞர்காட்டியுள்ளார். இவ்வருணன் யில் வரிசை நெகிழாமல் அடி, அல்குல், கொங்கை, கழுத்து அல்லது.கோள், காது, முகம், கண், துதல், கூ, ங் த ல் ஆகியவை பேசப்பட்டுள்ளன. ஸ்ன்பதைக் க்ாணுங்கால் உண்டாகும் இலக்கியவின்பம் ப்ெரிது. புறநானுர் ற்றில் வரும் புர்ரிம்களிருடைய கையறு. நிகல்ச்செய்யுள் உருக்கம் நிரம்பிய்து:- - “அற்றைத் திங்கள். அவ்வெண் ணிலவின் - எங்தையும் உடையேமெங் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வெல்றெறி முரசின் வேந்தரெம் குன்றுங் கொண்டார்யாம் எங்தையும் இலமே '