பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இளங்கோவின் என்று அவள் கூறிய செய்யுளிலிருந்து கால நேரத்திற் கணவனைத் தழுவித் தன்கூந்தலில் அவனுல் மாலே குட்டப் ... ள் என்பதும், மாலேயில் அவன்.குருதிசோர்ந்து செய லற்ற நிலையிற் கிடப்பதைக் கண்டாள் என்பதும் அறியப் lன்றன. காலே நேரத்தில் மகிழ்ச்சியும் மாலை நேரத்திற் திiரமும் அவள் அடைந்தாள் என்பதை இப்பாட்டு எரிப்படுத்தியுள்ளது. அவன் அவளைக் கண்டால்கூட ஒரு வறு தணிவாள், ஆல்ை 'காணவில்லையே. என்றவாறு பொருள்படும்படி 'அவன் தன்னக் கானக் கடுந்துயரங் கண்ட்ாள் என்ற பகுதி அமைந்திருக்கிறது. கள்ளுர், 'செம்பொற் கொடியனையாள் கண்டாளத் தான்கானன்" த ண்ண்கி, - . . . . :i திையிலும் :...1 چ --ی یا چیپ سب : ;ہی sچہ ۰۰چ "கீழ்த்திசை வாயிற் கணவஞ்ெடு புகுந்தேன். மேற்றிசைவாயில் வறியேன் பெயர்கு: எனக் கூறிச் செல்லுமிடத்தில் வரும் முரண்டொடை அமைப்பினல் விளேகின்ற உருக்கம் உன்னத்தக்கது. புற நானு ற் றி ல் வரும் தாய் ஒருத்தி கணவனே யிழந்தவள் தன் சிறு புதல்வனைப் போர்க்களத்திற்குச் செல்லுக என விடுக்கின்ருள். “செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி • * * 射 ↔ $ 缘哆 桑 ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிக் செல்கென விடுமே"