பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 33 எனக்கூறும் புறநானூற்றுச் செய்யுளில் அத்தாயி னுடைய வீரமும் பரிவும் ஒருங்குசேர்த்துப் படம்பிடித் துக் காட்டப் பட்டுள்ளன, த ன் குடும்பம் நாட்டுக்குப் பணி செய்தலில் தாழ்த்தல் கூடாது என்பதால் வந்த விருப்பம் ஒரு பக்கம்: ஒரே மகனைப் போர்க்களத்திற்கு அ னு ப்ப வேண் டி யிருக்கிறதே என்ற நினைப்பினால் வந்த திகைப்பு ஒரு பக்கம். இவ்விரண்டையுஞ் சேர்த்து விருப்புற்று மயங்கி" என்ற் வகையில் அவரது கி ஆலயி னே ப் புலப்படுத்திய கவிஞர் திறம் எண்ணத்தக்கது. அவ்வாறே, கண்ணகியும் தனக்குக் கொடுமைசெய்யப்பட்ட உர்ராகிய மதுரையைத் தீக்கொளுவ எண்ணிவிட் டாளாயினும், மது ை யை எரிக்கிறேனே என்று ஒருபக்கம் உளைந்த மனத்தின் ள் என்பதைப் புலப்படுத்தவே கவிஞர், கோநகர் சீறினேன். குற்றமிலேன் யானென் றிடமுலை கையாற் றிருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து ' என்று கூறினர். 'அலமந்து' என்ற்சொல்லினல் கண்ண்கி ப்ேயல்லள் பெண்மணியேஎன்பதன்நிறுவியராகி விட்டர். பெரியபுராணத்தில் வெண்காட்டு கங்ை கயின் செய்தி பாகவருவதொன்றும் இவற்றை ஒருபுடை இத்தது. அவர் கணவளுர் சிறுத்தொண்டர் மாத வர் ஒருவர்.அமுது செய்வதற்கு எனக் கேட்ட் பிள்க்ளக்கறியைச் சமைத்துத் தர இணங்கிவிட்டார். குடிக்கு ஒரே பிள்ளேயாக இருக்க வேண்டும் அப்பிள்ளை; உறுப்பில் குறைபாடு இல்லாதிருத் தல் வேண்டும் அப்பிள்ளே; அ ப் பி ள் ளே யை அரிந்து சமைத்துத்தரின் உண்போம் என்பதாக மாதவர் கூறி விட்டார். தன்பால் உள்ள மைந்தன் குடிக்கு ஒரே பிள்கள பாக் இருக்கிருன் என்றும், ஐந்துவயதுக்கு உட்பட்டவகை இருக்கிருன் என்றும், ஆதலால் அவனைக் கறி சமைத்து அடியவர்க்குத் தந்துவிடலாம் என்றும் உ ட ேன கருதி விட்டார் சிறு த் தொண் டர். இஃது ஆண் எண்ணம்.