பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 85 படுத்திக் கணவன் கையிற் கொடுத் தார் அவ்வம்மையார் என்பதைத் தெரிவிக்கும் இச்செய்யுளில் வந்துள்ள ஒவ் வொரு சொல் லும் இரக்கத்தினே எழுப்புகின்றது என்பது அறியப்படும். அடியவர் திருவமுது செய்யக்கூடிய குழந் தையினிடத்தில் அழுக்கு இருத்தல் கூடாது என்பதற்காக உடம்பிலுள்ள அழுக்குகளே ப் போக்கி அரை நாணிலுள்ள து சிகளேயெல்லாம் நீக்கினர் அவ்வம்மையார்என்று கூறு வது ஒருபக்கம். குழந்தையின் தலேமுடியை ஒருமுறைக்கு நான்கு முறை விேக் கொண்டு அவர் இருந்தாரென்பது 'குஞ்சி திருத்தி' என்ற தற்ை புலப்படும். குழந்தையின் ஆண்ணில் மீண்டும் மையிட்டு அழிந்து போன மஞ்சளுத்; பதில் வேறு மஞ்சளிட்டு அழுக்குக்கிளயெல்லாம் பேர்க்கித் திருமஞ்சனம் ஆட்டினர்.அவர் என்று கூறுமிடத்துஇல் ருடைய திகைப்பின்யும் பதைப்பினேயும், கவிஞர்த்ற்ம் பாகக்காட்டுவார் போலப் "பஞ்சி அஞ்சும் ம்ெல்லடியர் எனக்கூறியுள்ளார். செம்பஞ்சுக் குழம்பு ஊட்டுதல்கூடக் பொறுக்க முடியாத அடிகளயுடைய அவ்வம்ம்ையர் என்று இதற்கு நேர்ேபொருள் செய்து கொண்டிருப்பதிற். பயனில்லை. அவரது அச்சமும் தயக்கமும் மெல்லியலும் பஞ்சி அஞ்சும் மெல்லடிகள் என்ற சொற்களிற் குறிப்பு வ கையால் அறியவைக்கப்பட்டிருக்கின்றன. என்று கொள்ளுதல் பொருந்தும். . கடைசியாகக் குழந்தைக்குச் செய்யப்படும் அருமைச் செயல்களே இயற்றிக்கொண்; டிருக்கும் வகையில்ை வெண் காட்டு நங்கையார் குழந்தை, யைத் தருவதில் எத்துணே அளவு நேரங் கடத்த முடியுழே: அத்து அண அளவு நேரம்கடத்தப் பார்க்கிருர் என்பதுதான். பாட்டின் திரண்டமுடிவு. குழந்தையை உயிருடன் எத்துகின. நேரம் வைத் திருந்து மகிழலாமோ அத்து 8ணநேரம் வைத் 'திருந்து மகிழவிழையும் தாயுள்ளம் இங்கே தொனிக்கிறது. குழந்தையைக் கறியாக்கக் கணவன் பொருட்டு ஒப்புக் கொண்டுவிட்ட பெண்மணி இன்னொரு பக்கத்திற் பெண் ணுள்ளத்தால் எந்த அளவு கலக்கமுறுகிருள் என்பதைக்