பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 5 器 களையும் வருணிப்பதில் மிக்க ஆர் வம் கொள்வர். இளங் கோவடிகளோ ஒளிகளையும் ஒளியுடைப் பொருள்களையும் வருணி ப்பதிற் பேரார்வம் உடையவரென்பது அவர் இயற்றிய காப்பியத்தினுல் நன்கு புலகிைறது, ஒளியும் மணமும் அவருக்கு உகந்த பொருள்கள். 'வண்ணமும் சுண்ணமும்’ என்ற சொற்ருெடரை அவர் இந்நூலில் அடிக்கடி பயன்படுத்தி யுள்ளார். வண்ணம் நிறமுடைப் பொருள். சுண்ணம் என்பது ப்ொடி அல்லது தூள். வண் ணமுஞ் சுண்ண முங் கலந்த காட்சியில் ஈடுபட்ட கவி குர்வத் கவிஞர் இளங்கோவடிகள் ஒஸ்வரிசைக்கி அவர்கடலுாடு கற்தையில் இலத்தத் தந்திப்தைக் கொண்டுரீன்கித்தின் குள்ள் போர்ர்வம் அறியப்படும். பலவிதிமான விளக்குகள் வரின்சல்ரின்ச்யாக் இந்திர விழர் நள்ளிரவின்கன் காவிரிப் பூம்ப்ட்டினத்தில் கடற்கரை மருங்கு அமைந்திருந்தன என். ைேத அவர் அழகுபட அமைத்துக் க்ர்ட்டியுள்ளார். ப்ல விதிமான அவ்விளக்குகளைக் காணுங் காட்சி ஒர் அருமை யiன இன்பக்காட்சி எனக் கருதிக் கவிஞர் அதனுள் ச்டு பட்டுள்ள்ார் என்வது அவ்வருணனய்ர்ற் புல்ன்கிறது. கோவலனும் மாதவியும் இந்திர விழா இறுதி கர் ளன்று கடலாடுதற்காகப் புறப்பட்டுச் சென்றன்ர் என்று கூறியவர். அவர்கள் வழியிடைக் கண்ட விளக்கங்களைப் பற்றிக் கூறுகிருர் பட்டினப்பாக்கத்தையும் மருவூர்ப்பாக் கத்தையும் கடந்து சென்ற் அவர்கள் கடலோரமாக வெண் மன்லில் எடுக்கப்பட்டிருந்த விளக்கங்களைக் கண்டார்கள் என்று குறிக்கும் இடத்தில் பல்வகை ஒளிகள் வருணிக்கப் பட்டுள்ளன. வண்ணமும் சுண்ணமும், சாந்தும் மலரும்: விற்போர் எடுத்த விளக்குகளும் கம்மியர்கள் புனைந்த கைவினை விளக்குகளும், பிட்டு வணிகர்கள் வரிசையாகக் குடைந்து வைத்த விளக்குகளும், அப்ப வணிகர்கள் அகல்கள் பொருந்தும்படி கடிைந்து வைத்த விளக்குகளும் அங்குக் காட்சி அளித் தன. பல பண்டங்களேயும் பெயர்