பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 87 போன காரணத்திற்காக உயிரைவிடத் துணிந்து சாகுஞ் செயல் ஆற்ற முயன்றமையே அவருடைய பெருமைக்குச் சான்ருகி விட்ட தென அ றி ஞ ர் கருதுவர். இ வ் வாறு நோக்கின் கோவலனும் பெருமையுடையவனகிருன். கண்ண தியைப் புறக்கணித்து மாதவிபால் தங்கி மனமாற்ற்ம் உடையவனுயினும், ஒரு குடிக்கு ஒரு மகய்ை இருந்த ဂ္ယီဒီး ஒரு வ ன் பொய்க்கரி போயதாகச் சொல்லிச் சதுக் கப்பூதம் அவனே ப் பிடித்துததின்னும் நேரத்தில் ாயின் துயர் காண்மாட்டாமல் கோவலன் பூதத்தை நோக்கி, “என்னுயிர் கொண்டு அவனுயிர் தா" என்க் கேட்டானென்று சில்ப்பதிகாரத்தால் அறிகிருேம். இவ் ங்ாறு சாகத் துணிந்து முன்னின்ற வகையில்ை கோவ்ல் னுடைய சிறப்பு விள்ங்குகிறது. ஏயர்கோன் கலிக்காம் நடைய் மனைவி, கணவன் கருத்தினை கிறைவேற்றுவதற் இாகச் செல்லும் உயிரினத் தாங்கி கின்ருற் போல்க்

காய்சினக் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்,

திவேந்தன் றனக்கண்டுஇத் திறங்கேட்பல் யான்" iனக் கூறிெைளன்று அறிகிருேம்.அரசன நேரிற்கண்டு ண்வன் குற்றஞ் செய்தானல்லன் என்பதை நிறுவி பிட்டுத் தனது சினந்தணிந்த பிற்பாடே கணவனக்கை கூடுவேன் என்று முழங்கிய கண்ணகியின் திறம் இவ்விடத் தில் ஒப்புநோக்கிப் டாாட்டத்தக்கது. கம்பராமாயணத்தில் வானுலகத்திலிருந்து மீண்ட தசரதனிடம் இராமன் வேண்டியதாகச் சொல்லும் ஒரு வரத்தினைக் கண்ணகி வானுலகத்திலிருந்து மீண்ட பிற் iாடு கூறிய கூ ற் று ஒன்றிைேடு ஒப்புநோக்குதல் பெ ருந்தும். தசரதன் விருப்பம்போல் கேட்க என்றுஇராம ஒளிடம் பணிக்க, இராமன் ‘இன்று திரும்பவும் காணப் பெற்றதே பெரும்பேறு வரம் வேறு வேண்டத்தக்கது. உண்டோ' என, மீண்டும் தசரதன் வற்புறுத்த,