பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இளங்கோவின் "தீய ளென்று துறந்தனன் றெய்வமும் மகனும் தா:புத் தம்பியு மாம்வரங் தருகெனத் தாழ்ந்தான்' இராமன். தசரதனே நோக்கி, ‘தீயவளென்று நும்மால் கை விடப்பட்ட என் தெய்வமாகிய கைகேயி எனக்கு மீட்டும் தாயாகும் வரங் தருதல் வேண்டும்.’’ என்றும், 'அத்தெய் வத்தின் மகன்பரதன் தும்மால்மகனல்லன் எனத் துறக்கப் பட்டவன் மீண்டும் எனக்குத் தம்பியாக வரும் வரந்தருதல் வேண்டும்' என்றும் இராமன் வணங்கி வேண்டின்ைஎன்று °6 மரங்ணம் கூறுகிறது. இராமனுடைய தாயாக க் கைகேயி ஒப்புக் கொள்ளப் பட்டவுடன் தசரதனுடைய ம்னேவியுமாகிவிடுகிருள்:இராமன் தன் தம்பியாகப் பரதன் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன் தசரதனுடைய மகனுகவும் மாறிவிடுகிருன். விண்ணுலகு புக்க தசரதனுடைய சினத் தைத் தணித்து, தசரதனுடைய தெய்வயாக்கையிலிருந்து அருள் சுரக்கும்படி இராமன் வேண்டினன் எ ன் பது இராமாயணத்தாற் பெறப்படுகிறது. சிலப்பதிகாரத்திற் கண்ணகி தன் கணவனைக் கொல்வித்த பாண்டியனே அறி. வறை போயவன்' என்றும், "தேரா மன்னன்' என்றும் வெகுண்டுரைத் தவள் விண்ணுலகு சென்று திரும்பிச் செங்குட்டுவன் எடுத்த கோயிற் படிமத்தில் வந்து ற்றுப் பேசிய நாளில், - - T 'தென்னவன் தீதிலன் தேவர்கோள் றன்கோயில் கல்விருங் தாயினுன் கானவன் றன்மகள் வென் வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்' என்று கூறினுளெ என அறிகிருேம். குற்றமுடையவன் என்று இகழ்ந்த தன் வாயினுலே அவன் 'தி திலன்' என்று கூறி. ள்ை. இதனே அரும்பதவுரையாசிரியர், “கண் ணகி மானிட யாக் கயிற் கொண்ட சிவப்பாறிப் பேசும் இடம்' எனக் கு ட்.ார்.