பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 89 நாவலர் சோமசுந் தர பாரதியார் இயற்றிய மா ரி வாயிலில் தமிழ் வணக்கமாக அமைந்திருக்கும் மூ ன் று தாழிசைகள் அடியில் வருவன: "தமிழினப் போற்றுதும், தாய்த்தமிழ் போற்றுதும், தள்யைச்சேய் பேணல் தலையறம்கம் மெல்லவர்க்குக் தாய்தமிழே யாமாத லால்; தென்மொழி போற்றுதும், தீந்தமிழ் போற்றுதும், த்ாயிற்.சிறந்தம்மம் தானம்வாழ் நாளெல்லாம் ஆய்தல்வயேடளித்தலால் _ இதன்மொழி போற்றுதும் சொற்றமிழ்ழ்ேற்ற ப்ோன்க்ம்ாய்த் தர்கம்ாய்ப் ப்ோக்கிய்ம்ாய் வன்முதின் மேலினித்த லால்," இவை சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடலிற் கா னும் வாழ்த்துக்களே அடியொற்றியவை என்பதை நான் அறிவேன். என் பேராசிரியரான நாவலர் சோமசுந்தர பாரதியார் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் அம்ர்ந்து மரரிவாயிலை இயற்றிக்கொண்டிருக்கும்பொழுது சிலப்பதிகாரத்தைத் தழுவியே தாம் தமிழ் வன்க்கப் பாடல்களே அமைப்பதாகத் தெரிவித்தார் என்பதை இக் கூட்டத்தின்கண் தெரிவித்துக் கொள்கிறேன். எனவ்ே, சிலப்பதிகாரத்தில் வாழ்த்தாக வந்திருக்கும் தாழிசைகள் இப்பொழுது கினேவுகூரத்தக்கவை: "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்க்லர் தர்ச்சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உல்களித்த லான். . + ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற்கவன் அளிபோல் மேனின்று தான்சுரத்த லான்.