பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியின் பம் பள்ளிக்கூடங்களிற் செய்யும் பாடங்களைத்,கற்பிக்கும் iொழுது:சுவியின்பம் தோன்றக் கற்பித்த்லின் இன்றி ய்மைய்ான்ம்ம்ை ஆசிரியர் பயிற்சி அல்லது.ன்ேத்ர் ப்யிற்சி பெற்ற அனைவரும் நன்கறிவர். ஆசிரியர்க்ளிற் சிலர் கவியின்பம் தோன்றுமாறு செய்யுட்களைக் கற்பிக் கிருர்கள் எனினும், ஆசிரியர்கள் அனைவரும் அவ்வாறு செய்யுஇ ச்ச்ர்க்கட்டேர்டு பத்துப் பிறகு இன்பும் : :S AAAA S S S AAAAS SSAS SSAS #દ્દે ફ્રે 鷲 3#á ..o شش تنش - கருத்துரையும் சிறப்புரையும் இலக்கன்க் குறிப்புக்களும் சொல்லுதல் என்பது நெடுங்காலம்ந்த நம்நாட்டில்இருந்து سن خشانتض : "ఫ్లి ,***" :3:3 - - - ج- ۰ - ۳ ه. ق . இரும் வழக்கம்.ஒவ்வொரு செய்யுளுக்கும்.இது சொல்லுஇன்டுமென்று சிலர்த்லுறுதலுத்தினர் e- * リ ** - ச 醬 'கை' என்று வந்தால் 'கரம்'.என்றும்,'மனவி' என்று வந்தால் "தாரம்" என்றும், 'ஐயனே' என்று வந்தால் ‘பூசிக்கத் தக்கவனே' என்றும் பொருள் கூறுகிறர்கள். இது பொருந்தாது. மாணவர்களுக்கு எளிதில் பொருள் விளங்கிவிடக்கூடிய சொல்லுக்கு வேருெரு சொல்லினல் தான் விளக்கம் தரவேண்டுமென்ற எண்ணம் குறைய வேண்டும். விளங்காத அரும் ப த ங் களை விளக்குதல் மாத்திரம் ஆசிரியர் கடன் எனக் கொள்ளுதல் தக்கது. விசேடவுரை கூறவேண்டுமென்று கருதிக்கொண்டு, சிறப் பாகவோ தனியாகவோ எடுத்து நூல்கயம் காட்ட முடியாத இடத்திலும் ஆசிரியர் சிலர் காட்டத் தலைப்பட்டு இடருறு