பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இளங்கோவின் கின்றனர். விசேட வுரை கூறவேண்டாத செய்யுட்பகுதிகள் வரின், அ. வ ற் றி ற் கு விசேடவுரை கூரு மலே மே.ே) செல்லுதல் நல்லது. செய்யுளாயின், கடினமான நடையில் அமைந்திருத்தல் வேண்டுமென்ருே, ஆ சிரியர் சொற் பொருள் விளக்கம் செய்வதற்கு இடத்தைத் தாங்கிக் கொண்டு இருத்தல் வ்ேண்டுமென்ருே எதிர்பார்ப்பது ஒவ்வாது. சில எளிய செய்யுட்களை ஒருமுறைக்கு இரு முறை கன்ருக நயத்தோடு படித்துக் காட்டிவிடுதல் கூடச் தெய்த்துத்துற்பிப்புதைேடு ஒக்கும். செய்யுள ரில்ஆவரும் உண்ர்ச்சிகளையும் ம்ெய்ப்பாடு ன்முக துணுகி, அறிந்து அவ்வுணர்ச்சி ஆகளயும்ஜ்ாணவர்களிடத்தில் ஏற்றி. ப்ய்வ்ேண்டிய கட்மையை உணர்ச்சிகளே. மன்வர்கள் பெற்றுவிடுமாறு துண்டும் கடமையுடையவர்கள் என்றும் சியார் ச் ச்ாம்புசன் (George Sampsi) என்ற பேரறிஞர்கூறுவர். பள்ளிக்கூட்ங்க்ளில் செய்யுப்ோட்ங்கள், மாணவர்களை இன்புறுத்துமாறு கற்பிக்க்ப்ப்ட்வில்லை என்ருல், அவை வெறும் பாரம் என்று கருதுவர்.அப்பேரறிஞர். மாணவர்கள் கவி யி ன்பத் ைத த் துய்க்குமாறு கற்பிப்பது எப்படி? இவ்வினவிற்கு கேரே இவ்வாறு தான் கற்பிக்கவேண்டுமென்று விடை இறுக்காது போனலும்,