பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 93 இதைப்போலக் க ற் பி க் க லா ம் என்று சொல்லுதல் பொருந்தும். மாணவர்களுடைய வயது, சூழ்நிலை, சுற்றுப் புறம் முதலியவற்றிற்கேற்ப, ஆசிரியர் கற்பிப்பதில் புதுப் புது முறைகளைக் கையாளுதல் வேண்டும். பொதுவாகப், பதவுரையின் பொழிப்புரை அல்லது கருத்துரை. அதன் பின் விசேடவுரை, இலக்கணக் குறிப்பு என்ற முறையி லேயே ஒவ்வொரு செய்யுளையும் கற்பிக்க வேண்டுமென்று. கருதுதல் கூடாது. இம்முறை பண்டைய முறை எனப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கைவிடப்படுகிறது என்ரு. லும், வேண்டியாங்கு வேண்டியாங்கு இம் மு ைற் ன்iய இடமும் காலமும் அறிந்து ஒரோவோரிபத்துக்கையாளவும் செய்யலாம். - ஆயினும், கதைப் பகுதியை உள்ள்டக்காத செய்யுட் களைக் கற்பிக்கும்பொழுது மு ன்னு ரை யின் றிச், செய்யுளுக்கு நேரே சென்று, அத்னை நேரே உள்ளவாறே ஒசை நயம்படப் படித்துக் காட்டி விடு த ல் தக்கது. செய்யுளில் அமைந்த உணர்ச்சி கற்போருக்கு நன்ருகப் புலப்படும் விதத்தில் ஆசிரியர், சொற்களே உரக்கச் சொல்ல வேண்டிய இடத்தில் உரக்கச் சொல்லியும்; மெலிந்த குரலிற் சொல்லவேண்டிய இடத்தில் மெலிவுறச் சொல்லியும் கற்பிப்பது பொருத்தம் உடையது. எடுத்தல். படுத்தல், கலிதல் என்ற மு ைற க கள ச் செய்யுளைக் கற்பிக்கும் பொழுது ஒவ்வோர். ஆசிரியரும் தழுவுதல் நலம் ய்யக்கும். எடுத்துக்காட்டாக, வாழு முயரின வாங்கிவிடல் - இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும் வீழு முடலை எழுப்புதலோ - ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா" 'காட்டுப் புலியின் கொடுமையஞ்சி - உங்கள் கால்நிழல் தங்கிய ஆடுகளை நாட்டுப் புலியெனக் கொல்லுவதோ - அந்த நான்மறை போற்றிய நீதிஐயா"