பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இளங்கோவின் எனவரும்'ஆசிய சோதி"ச் செய்யுட்களை ஆசிரியர் ஒருவர் கற்பிக்க நேரின். ‘வாழும் உயிர்' என்பதற்கும் வீழும் உடல்.என்பதற்கும் உள்ள வேறுபாடு புலப்படுமாறு ஒலித்தில் வேண்டும். வாங்கி விடல் எ ன் ப த ற் கும் இழுப்புதல் என்பதற்கும்.உள்ள வேறுபாடு புலப்படுமாறு இத்தும், எடுத்தும் கூறுதல் வேண்டும். வேந்தன் நினத் இலும் ஆகாதையர்,என்றபகுதியை உசம்பெறச் செய்து: ஒலிசுட்டிக்கற்பித்தல்வேண்டும். காட்டுப்புலி' "காட்டுப் புலி' என்பவற்றின் வேறுபாடு அச்சொற்ருெடர்கள்ை உச்சரிக்கும் வகையிலே இனிது விளங்குமாறு செய்தல் வேண்டும். உங்கள் கொல்நிழல் தங்கிய ஆடுகளை என்ற் புகுதியைச் சொல்லும்பெர்ழுதே, பேசப்பட்டது சிறப் புனுப்பு:தது;இன்று,தாழ்வுடையதால் என்பது புல், இழ்ாறு,த்ெய்தல் இேண்டும். ஆங்கள் கால்நிழல்' என்று சொல்லும்பொழுதே காலில் அடைக்கலம் போல் வந்து இந்தின் , ஆடுதுரின் எளிய இயல்பின இனிது புல; త్థత్ర శ్రీజ్ల நீத்த்ன என்ற குறிழ்த் ;இழ் இல்லுவது ". يوليوتيوبيين క్ట్ర శబ్ధి క్డ్ இத்ால்வதால் கொல்லுதலின் இழிவினயும் கொடுன், பின்பும் புலப்படுத்தில் வேண்டும். அந்த நான்ம்ன்ர். போற்றிய நீதி' என்று சொல்வதன் தொனியிலே:ே நான்மறையின் மேன்மையும் பெருமையும் புலப்படுத்ல் வேண்டும். 'போற்றிய நீதி ஐயா!' என்பதை உச்சரிக்க் வேண்டிய விதத்தில் உச்சரித்தால், அதன் கண் ஒர் இகழ்ச்சிக் குறிப்புத் தோன்றுதல் உறுதி. ஐயா என்னும் விளியில் ஒருவியப்பும் ஒர் ஏளனக்குறிப்பும் இருக்கின்றன. கர்ன்மறை அவ்வாறு சொல்லியிருத்தல்கூடாது, சொல்லி யிருந்தால் அது பெருமையுடையதாகாது என்ற குறிப்பை எல்லாம் கவிஞர் இப்பகுதியினுள் அழகுபெற அமைத் துள்ள்ார் என்ற எண்ணம் படி க் கும் வித்த்திலேயே