பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி - §5 கேட்போருக்கு வெளிப்பட வேண்டும். இந்தப் பாட்டில் வந்துள்ள சொற்கள் எல்லாம் யாவர்க் கும் எளிதில் விளங்கக்கூடிய சொற்கள் என்னும் காரணத் தால், இச்செய்யுட் பகுதிகள் சிறந்த கவிகள் அல்ல என்று சொல்லுதல் இயலாது. காம் அறிந்த எளிய சொற்களை வைத்துக்கொண்டே கவிமணி தேசிகவிநாயகம்பிள்&ள இச் செய்யுட் பகுதிகளால் எவ்வளவு பெரிய வியக்கத்தக்க செயலேச் செய்து விட்டார்: நம்முடைய நெஞ்சுருகக்கூடிய வகையில் அன்ருே இப்பாடல்களே அமைத்துவிட்டர்ர்: இப் பாடல்களில் வரும் மண்' என்பதற்குப் 'பூமி என்றும், “எளிதாகும் என்பதற்குச் சுலபம்' என்றும், வேந்தன்' என்பதற்கு ராசன்' என்றும்; காட்டுப்புலி என்ப்தற்கு, 'வன வேங்கை' என்றும், அஞ்சி' என்பதற்குப் பய்ந்து' என்றும், கால்' என்பதற்குப் பாதம்' என்றும்,'கொல்லு, வதோ என்பதற்கு இம்சிப்பது என்றும் சுறலுற்று விளக்குவோமாயின், நாம் கவியின்ப்த்தை இழ்ந்தவர்கள் ஆவோம். இவ்விளக்கங்கள் இல்லாமலும் உயர்தர்ப்ஸ்க் கூட மாணவர்கள் எளிதிலே பொருள் விள்ங்கிக்இதர்ள்ர்க் கூடியனவாக இவை அமைந்திருந்தர்லும், மின்வர்கள் சவியின்பத்தைத் துய்க்க வேண் டு மெ ன்ற:விழுமிய நோக்கினுற் போலும் இவை போன்ற பகுதிகளையும்பேள்ளி யிறுதித் தே ர் வு வகுப்புப் பாட நூல்களிலும் பதிப் பாசிரியர்கள் சேர்த்து உள்ளார்கள். - "உணவு விடுதி பலஉண்டே | உறங்கும் விடுதி பலஉண்டே ! உணவுக் காக எச்சிலையை - ஒர்ப்பாய்ப் பொறுக்கும் உயிர்உண்டே ! என வரும் கவிஞர் ஒருவருடைய பெரிய ஊரின் வருண&ன யில் எத்துகண உண்ம்ை பொதிந்துகிடக்கிறது. இப்ப்ட்லே உணர்ச்சி தோன்ற இரண்டு அல்லது மூன்று முறை