பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ இளங்கோவின் படித்துக்காட்டிவிட்டாலே கேட்பவர்கள் கவியின்பத்தைத் துய்த்துவிடுவர் என்பது திண்ணம். பெரிய ஊரின்கண் உணவு விடுதிகள் பற்பல இருந்தாலும், உறங்கு தற்குரிய விடுதிகள் பற்பல இருந்தாலும், இவை எல்லாம் அவ்வூர், பெரிய ஊர் என்பதைக் காட்டிக்கொண்டு இருந்தாலும், சிறிது உணவிற்காக எச்சில் இலே எப்போது தெருவில் விழும் என்று எதிர்பார்த்துப் பொறுக்கித் தின்னும் மக்கள் பலர் உள்ள்ர்களே என்ற கருத்துத் தோன்றுமாறு இப் இஅமைந்துள்ளது. உணவிற்காக எச்சில் இலையை இந்தேர்த்திப் பொறுக்குகிறர்கள் என். ஆ இங்கின் :ளர்க்அவர்கள் : திம்; இந்தில் பிலுள்ள் பெரியன்ர், வள்ம் கிறைந்த நீர் என்ம்ேதிக்க்த்தக்கதன்று என்பது ம் ஆகிய குறிப்புக்க்க்ளக் கவிஞர் எவ்வ்ரருே மாயமாக இப்பாடற் பகுதியில் அமைத்து விட்டார்: "எச்சிலேயை ஓர்ப்பாய்ப் பொறுக்கும் உயிர் உண்டே என்று கூறிய இடத்தில் "ஒர்ப்பாய்' என்று கூறிய வகையில்ை தெருவிலுள்ள பல காய்களிேடுப்ோட்டி பேர்டுேக்கொண்டு, அவ்ற்றிலும் கடிையாயவாழ்க்கையைகடத்திக்கொண்டு உயிர்தாங்கும் மக்களுக்காக அவர் எத்து ஆண இரங்கியுள்ளார். என்பது புலப்படுகிறது. ஒரு வீட்டிலிருந்து தெருவில் எச்சிலிலே விழுந்தது என்ருல், ஒசை கேட்டு ஓடிவரும் காய்களோடு போட்டி போட்டுக் கொண்டு, எந்த இடத்தில் அது விழும் என்பதை எதிர்பார்த்து உன்னிப்பாக இருந்து அவ்வவ் விடத்திற்கு ஒடியோடி அகலந்து திரிந்து, சில பருக்சிை களேப் பொறுக்கித் தின்னும் மக்கள் அப்பேரூரில் உண்டே என்று மனமுருகி இ க்க விஞர் பேசுகிருர் என்பது வெளிப்படை. ‘உயிர் உண்டே என்று வாணிதாசன் இன் விட த் தி ல் பேசும் பொழுது, அவ்வுயிரிடத்தில் அவர் வைக்கும் இரக்கமும், இவ்வாறு பொறுக்கித் தின்னும் வாழ்க்கையுட்ைய் உயிர் இறந்தாலும் குற்றம் இல்லேயே என நினைக்கின்ற அவர் குறிப்பும், முன்னர்ப் பொன் பேஞ்