பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலேயே மயிலே ! தந்தி : கபாலீச்சரம் தொலைபேசி : 7 1 6 7 0 திருமயிலை கபாலீச்சரர் ஆலயம் கருங்கல் தளவரிசை திருப்பணி நிதி உதவ வேண்டுகோள் தொண்டை நாட்டுத் திருப்பதியாகிய திருமயிலேக் கபாலீச்சரம் மிகத் தொன்மை வாய்ந்த சிவத்தலம். நற்றமிழ் வல்ல ஞானசம்பந் தர் என்பை எழிலுருக் கொண்ட ஏந்திழையாகச் செய்த அற்புதத் திருத்தலம். அருணகிரியாரால் பாடப்பெற்ற சிங்காரவேலர் கோயில் கொண்டுள்ள திருத்தலமும் இதுவே! அம்பிகை மயிலுருவில் வழி பட்ட அரிய திருத்தலம். அப்பரால் பாடப்பெற்ற அழகொழுகும் ஆலயம். இத்துனே புகழ் மலிந்த மயிலேயம்பதியில் உள்ள கற்ருர்கள் ஏத்தும் கபாலீச்சரர் ஆலய பிரகாரத்தில் கருங்கல் தளவரிசை | அமைக்கும் திருப்பணி அறநிலைய அமைச்சர் மாண்புமிகு மு. கண்ணப்பன் அவர்களால் 22-8-71ல் துவக்கப்பட்டுள்ளது. இத்தகைய திருப்பணிக்கு ஆகும் செலவு ஏறக்குறைய இரண்டு லட்சம். நூறு சதுர அடிக்கு ஆகும் செலவோ ரூ. 400 தான்! தமிழகத்தின் தலைநகராம் சிங்காரச் சென்னையிலே உலகோர் | அனைவரையும் தன் கலேயழகால் ஈர்க்கும் இவ்வாலயத்தின் அரிய , திருப்பணிக்கு அன்பர்கள் இருநிதியினே வாரி வழங்கி இறை | பணியினே இனிதே முடித்துத் தருமாறு வேண்டுகிருேம். நன்கொடை வழங்குபவர்கள் நிர்வாக அதிகாரி, திரு கபாலீச்சரர் ஆலயம், மயிலாப்பூர், சென்னே-4' என்னும் , முகவரிக்கு அனுப்பி அச்சு ரசீதுப் பெற்றுக்கொண்டு திரு. கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரரின் திருவருள்பெற்று வாழ வேண்டுகிருேம். இங்ங்னம், சி. செல்வ நடராஜ முதலியார், கு. அய்யா சுப்ரமணிய டி. பாலகிருஷ்ணன், முதலியார், - ஆர். கோதண்டராமன், தலைமை அறங்காவலர். எஸ். ஜெயராமன். த. நாகராசன், பி.எஸ்ஸி., அறங்காவலர்கள். உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி.