பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இன்னும் ஏழு நாட்களில் உல கின் மேற்பரப்பில் நாற்பது பக லும் நாற்பது இரவும் தொடர்ந்து மழை பொழியச் செய்வேன். உல கில் நான் படைத்த ஒவ்வொரு உயிர் வாழும் இனத்தையும் அழித்துவிடுவேன் என்று கூறி ளுர் இறைவன். இறைவன் கட்டளேயிட்ட படி யெல்லாம் நோவா செய்தான். உலகில் வெள்ளம் பெருகியபோது நோவாருக்கு அறுநூறு வயதாகி யிருத்தது. - வெள்ளத்திலிருந்து தப்புவதற் காக நோவாவும் அவன் மைந்தர் களும், அவன் மனேவியும் அவர் கள் மனேவிமார்களும் பேழைக் குள் புகுந்து கொண்டார்கள். தூய விலங்குகளும், பறவை களும், வளர்வனவும் ஆனும் பெண்ணுமாய் இறைவன்கட்டளே .யிட்டபடி நோவாவின் மரப் பேழைக்குள் நுழைந்து கொண் .டன. இறைவன் பேழைக் கதவை மூடிவிட்டார். ஏழுநாட்களுக்குப் பிறகு வெள் ளப்பெருக்கு ஏற்பட்டது. எல்லா நீர்நிலைகளும் உலகின் மேற்பரப் பில் பொங்கிப் பெருகின. நோவா வின் அறுநூருவது ஆண்டில், இரண்டவாது மாதம் பதினேழா வது நாளன்று உலகத்தின் பெரிய ஆழமான நீர்நிலைகளெல்லாம் உடைப்பெடுத்துக் கொண்டன. வானகத்தின் சாள ர ங் க ளு ம் திறந்துகொண்டன. நாற்பது பகலும் நாற்பது இர வும் உலகில் மழை இடைவிடாது பொழி ந் து கொண்டிருந்தது. நாளுக்கு நாள் வெள்ளத்தின் அள்வு பெருகியது. வெள்ளம் பெருகப் பெருகப் பேழையும் உயிர்ந்து உயர்ந்து நீரின் மேற் பரப்பில் மிதந்துகொண்டிருந்தது. தரைக்குமேல் பதினேந்து முழ உயரம் நீர் பெருகிவிட்டது. மண் பரப்பும், உயர்ந்த மலைகளும், வானகத்தில் கீழேயிருந்த எல் லாப்பொருள்களும் நீரினுல் குழப் பெற்றன. உலகில் நடமாடிய சதையாாை கி.பு உயிரினங்கள் அனைத்தும் விலங்கினங்களும், பறவைகளும், ஊர்வனமும், மனிதர்கள் எல்லோ ரும், மூக்கினுல் உயிர்த்துக்கொண் டிருந்த எல்லாம் நீரில் அமிழ்ந்து இறந்தன. நோவா மட்டும் உ யி ரு ட ன் இருந்தான். அவைேடு பேழை யில் இருந்த உயிரினங்களும் உயி ருடன் இருந்தன. வெள்ளம் நூற்றைம்பது நாட் கள் வரை உலகைச் சூழ்ந்திருந் தது. நோவாவையும் அவனுடன் பேழையில் இருந்த உயிர்னங்களை யும் கடவுள் நிக்னத்துக் கொண் டார். கடவுள் உலகின் மேற்பரப் பில் காற்றடிக்கச் செய்தார். வெள் ளப் பெருக்குத் தணிந்தது. ஆழ்ந்த நீர்நிலதளும், ணகத்தின் சாளரங்களும் மூடி நிறுத்தப்பட்டன. வானிலிருந்து பெய்த மழையும் தடுக்கப்பட்டது. ம ண் ணு ல கத் தி லி ரு ந் து தொடர்ந்து நீர் திரும்பிச் சென்று கொண்டேயிருந்தது நூற்றைம் பது நாட்களுக்குப் பிறகு நீர்ப் பெருக்கு பெரிதும் குறைந்துவிட் • تقع سا விண் ஏழாவது மாதம் ஏழாவது நாளன்று ஆராரத்து மலேயின் மேல் அதுவரை மி தந்துகொண்டி ருந்த அந்த மரப்பேழை நிலை கொண்டது. பத்தாவது மாதம் வரையில் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து Í Í Ó