பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோலே செறிந்த மக்க நகர்த் தோன்றல் வருக வருகவே' மேலும், நபியவதார அம் மானே’, 'பப்பாத்தியாரம்மானே’ போன்ற அம்மானை நூல்களையும் முஸ்லிம் புலவர்கள் ஆக்கியுள்ள னர். இவற்றில் முதல் அம்மானே சீருப்புராண நபியவதாரப் பட லத்தின் அடிப்படையில் திருநபி (ஸல்) அவர்கள் பிறப்புப் பற்றிப் பாடுகிறது. இதனே உமறுப் புல வரின் மகரை கியக் கவி களஞ் சியப் புலவர் பாடியுள்ளார். 'பப்பாத்தியாரம்மாளே’ நான்காம் கலிபா ஹஜ்ரத் அலி (ஒலி) அவர்கள் போரில் வெற்றி பெற்று யவன நாட்டு மன்னன் மகள் பப்பாத்தியாரை மணம் முடித்த நிகழ்ச்சியைப் பா டு கி ற து. இதனைப் பா யவர் செய்யிது மீருப் புலவர். இவர் தம் நூலுக் கான கருவைச் சீருப் புராணத்தி லிருந்து எடுத்ததாகச் சொல் கிருர், அடுத்து, இஸ்லாமியப் புலவர் கள்; தமிழுக்கே புதுமையாகப் படைத்துத் தந்த புது மரபு இலக் கியங்களைப் பார்க்கலாம். இப் புது மரபு இலக்கியப் பெயர்களில் ஒன்றைத் த வி ர மற்றவை அனைத்தும் அரபியும் பார்ஸியும் கலந்தவை. தமிழ்ப் பெயrாக அமைந்த பு து இலக்கியம் 'படைப்போர்" எனப்பட்டது. இது ஒரு வகை போர்ப்பாட் டாகும். படைப் போர் இலக் கி யங்களில் முதலிடம் பெறுவது 'ஐந்து படைப்போர்’ எனலாம், இது ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிமகளுக்கும் முஸ்லிமல்லாருக்கும் நி க ழ் ந் த போரினே விளக்கும் ஐந்து போர்ப் பாட்டின் தொகையாகும். இப் பாட்டுக்கள் முஸ்லிம்களுக்கெதி ராக எழுந்த படைத் தளபதிகள் ஐவர் பேரால் அமைந்ததாகும். அத் தளபதிகதே. இபுனியன் உச்சி, வடோச்திசி, தாகி, இந். தி ர | வ ன் என்போராகும். எனவே ஐந்து படைப்போர் முறையே, இபுனியன் படைப் போர், உச்சிப் படைப் போர், வாடோச்சிப் படைப் போர், தாகி படைப் போர், இந்திராயன் படைப் போர் எனத் தனித் தனி யாகவும் வழங்கப்படுகின்றன. இவ் வைந்து படைப்போரில் ஹஜ்ரத் அலி (ரலி) தலேவராகக் காட்டப்படுகிருர். இப் படைப் போர்களே அசன் அலிப் புலவர் எழுதினர். இவர் தம் புரவலர் இராவுத்தப் பிள்ளேயை ஐந்து படைப் போரிலும் குறிப்பிடு கின்றர். இந்நூல்களின் கதை ஒன்ருேடொன்று தொடர்புடைய தாகத் தெரிகிறது. குஞ்சு மூஸாப் புலவர் செய்தத்துப் படைப் போரில் செய்தத்து' என்னும் இளவரசி முதல் கலீபா ஹஜ்ரத் அபூபக்கர் மகனர் அப்துல் ரகு மான் என்பவரோடு சேர்ந்து ஒரு போரில் செய்த தீரச் செயல் களே விளக்குகிறது. மேலும் காசீம் ப ைட ப் போர்’ ‘ஹ ஸைன் படைப் போர்’ போன்ற நூல்களும் போர்ச் செய்திகள் பாராட்டுகின்றன. ւյ 5iւնյTւկ இலக்கியங்களில் அடுத்ததாக 'முனஜாத்து"களைக் குறிப்பிடலாம். முஜைாத்து என்னும் அரபிச் சொல்லுக்கு "இரகசியமாகச் சொல்லுதல்’ என்பது பொருளாகும். அது நாளடைவில் அல்லாஹ்வுக்கும் அவன் அருள் பெற்ருேர்க்கும் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் என்றும் பொருள் கொடுக்கத் தொடங்கிவிட்டது. எனவே, முனஜாத்து என்பது வாழ்த்துதல் வேண்டி வல்லவனேப் பரவும் ஒரு வகைப் பனுவலாகும் இதற்குப் பாட்டளவு வேண்டியதில்லை. பல புலவர்கள் மூஜைாத்து எழுதி. 18