பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை எனக்கூறலாம். இக்காலத்து, இறைய ஆள் கவிஞர், பேராசிரியர் கா. அப்துல் கபூர், எம். ஏ; அவர் கள் எழுதிய இறையருள்மாலை, மும்மணிமாலை, நபிமணிம லே, 'திருமறைமாலே’ என்பன இரண்டு அடிக்கண்ணிகளால், அமைந்து இ ர ட் டு ற மொ ழி த ல் அணி நலம் பெற்று, தமிழ்வழங்கு நில மெங்குமுள்ள மு ஸ் லி ம் க ளேக் கவர்ந்துவரக் காணுகின் ருேம். இன்னும், ஏசல், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கும்மி,தாலாட்டு, ஆனந்தகளிப்புபோன்ற பலவகை மக்கள் இலக்கியங்களையும் முஸ் லிம் தமிழ்ப்புலவர்கள் தந்துள்ள னர். இவற்றில் காசீம் புலவரின் திருப்புகழ், அருணகிரிநாதரின் திருப்புகழுக்கு ஒப்பானது என்று கருதப்படுகிறது. யாப்பும் இசை கயமும் கலந்தது. நினது வழியே நடக்க நினது பெயரே வழுத்த நினது புகழே படிக்க மறையோதி நினது ஜெயமே ஜெபிக்க நின தடிமையாகி நிற்க நினது பதமேதுதிக்க அதேைல எனது பவமே துடைக்க எனது மலமே கெடுக்க எனது பகையே துடைக்க ஒழியாத எனது கலியேகெடுக்க ன்னது துயரே தணிக்க எனது வசமே கடைக்கண் அருள்வாயே’ என்பது ேபா ன் ற பாடல் களைக் காஸிம் பு ல வ ர் திருப் புகழில் காணலாம். மேலும் அஸ்ெைலப்பை, .ெ ச ய் யி து முகியித்தீன் கவிராயர் ஆகியோர் திருப்புகழ் பாடியுள்ளனர். மேலும், மெய்ஞ்ஞான நெறி விளக்கும் பல தத்துவ வித்தகர் களேயும் தமிழ் முஸ்லிம் புலவர்க ளில் காணலாம். இவர்களின் சுல் தான் அப்துல் காதிர்லப்பை ஆலிம் புலவர், தக்கல் பீர் முஹம் மது அப்பா அவர்கள் ஆகியோர் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் முதல்வரின் பாடல் கள், குணங்குடி மஸ்தான் சாகிப் திருப்பாடல்’ என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.தக்கலே பீரப்பா அவர்கள், ஞான ஆனந்த களிப்பு ஞானக்குறம், ஞான ந ட ன ம், ஞானப்பால், ஞானப்புகழ்ச்சி, ஞானப்பூட்டு, ஞானமணிமாலை, ஞானமுச்சுடர்பதிகம், திருநெறி நீதம் போன்றஎண்ணற்ற மெய்ஞ் ஞான நூல்களை எழுதிக்குவித்துள் ளார். இவற்றில் ஞானப் புகழ்ச்சி, திருமறையினைப் பிழிந்தெடுத்துச் சாறு போல இனிப்பதால், தென் மாவட்ட முஸ்லிம்கள் பக்தி யொழுங்குடன் பாடிப்பரவசமடை வதைக் காணலாம். பீரப்பாவின் திருநெறிநீதம் பூவாறு நூஹ் ஒலி அப்பாவின் வேதப்புராணம், இ ஸ் லா மிய அறப்போதம் புரியும் நூல்களாகத் திகழ்கின்றன. இதுவரை இன்பத்தமிழில் இஸ் லாமியர் வளர்த்த இலக்கியங்களில் சிலவற்றைப்பற்றிப் பார்த்தோம். இந்நூல்கள் ஒவ்வொன்றும் தமி ழுக்கும் இஸ்லாத்திற்கும் அழியாச் செல்வமன்ருே! X 15