பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்(Ll தமிழகு தமிழகத்தில் திராவிட முன் னேற்றக் கழக அரசு முகிழ்த் திட்ட பின்தான் அறநிலைய்த் துறையின் நிர்வாகம் செம்மை யாக நிகழ்வுற, துரித நடைபோட அறநிலையத் துறைக்கென தனி அமைச்சர் அமைத்து அவரது பொறுப்பில் அறநிலையங்கள், ஆ ல ய ங் க ள் ஒப்படைக்கப் பட்டன. தமிழக வரலாற்றிலேயே முதன் முதலாக அறநிலையங் களுக்கு-ஆலயங்களுக்கு சட்ட மன்றத்தில் முதன் முதலில் வரவு செலவுத் திட்டம் கொணர்ந்தது தி.மு.க அரசுதான்! ஆலயங்களுக்கும்- அறநிலையங் களுக்கும் தஞ்சை மாவட்ட த்தில் ஏராள நன்செய் நிலங்கள் இருந் தும் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி கொணர்ந்த 'மாரட் டோரியம்' சட்டத்தால் நெல் அளக்காது பாக்கி ஏற்படும் குத்தகை பாக்கிகளை வசூலிக்க வழியில்லாமல் இருந்தது. இதகுல் குத்தகைதார் கோயிலுக்குச் செலுத்த வேண்டிய பாக்கி மலே போல் குவிந்தது. முடிவு ஆலயங் கள் அனைத்தும் டண மு ைடய ல் சீரழியும் நிலையில் இருந்தன. இச் சட்ட த்தின் சீர்சே ட் டை இந்த அரசு உணர்ந்து ** щоп і шт. டோரியம் சட்டத்துக்கு மாற்றம் செய்து ஆலயங்கள் வருவாய் தடையேதுமின்றிப் பெற உதவி யது. இதனால் ஆலயங்களின் வருவாய் பலமடங்கு பெருகியது. 22 [D_క్ర6) இ |) 3lԱC ==ఃతో o ஜனநாயகத்தின் இருப்பிடம் என சிறப்பிடம் பெற்ற ஆங்கில அரசுதான் ஆர்ச் பிஷப்புகளுக் கும், சில தாபிதத் திருச்சபை யின் பாதிரியார்களுக்கும் பிரபுக் கள் சபையில் அங்கம் வகிக்க உரிமை தந்தனர். அத்தகைய உரிமை தமிழகத்திலுள்ள மடாதி பதிகளுக்கு சட்ட மன்றத்தில் அங்கம் வகிக்க வழங்கப்பட வில்லையே என ஆத்திகர் பலர் அங்கலாய்த்தனர். அந்தக் குறை பினே டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற வுடன் களைந்து தமிழக தெய்வீகப் பேரவையின் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கட்கு மேலவை உறுப்பினர் பதவியை அளித்து தமிழன்னேயின் அழகிய வடிவில் ஓர் முத்தைப் பதித் தார்கள். அர்ச்சகர்களுக்கு தக்க பயிற்சி சர் சி.பி. இராமசாமி அய்ய ரைத் தலைவராகக் கொண்ட இந்துமத அறநிலையக் குழு தனது அறிக்கையில் ஆலயங்களில் அர்ச்சனே புரியும் அர்ச்சகர் களுக்கு ஒர் கல்வி யோக்ய தாம்சம் அவசியம் வேண்டுமென நிர்ணயம் செய்ய வேண்டுமென (CC de of Grant) Lifjägjør வழங்கியது. இதனை வலியுறுத்தி அப்போதைய காங்கிரஸ் அரசு திரு ராமச்சந்திரன் அவர்களது தஇல்மையில் அமைத்த தமிழக சட்ட மன்றப் பேரவை (மூன்று