பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னிமாடத்தில் க ா வ ல் அதிகம்தான் என்ருலும் காஞ்ச கனக்கு மட்டும் கட்டும் காவலும் கிடையாது. காரணம் மன்னன் மகள். அவள் அந்தி சாயும் நேரத் தில் தன்னந் தனியாய் எங்கு போகிருள்? பா ன் டி ய ப் பெரு மன்னன் துரீமாற ரீவல்லபனின் செல்லப் பெண் காஞ்சனைக்கு ஒரு சிறப்புப் பெயர் உண்டு. சகலகலாவல்லி! முத்தமிழ் பயின்ருள். ஓவியக் கலேயும் விட்டு வைக்கவில்லை. நடனக் கலேயிலும் ஒரு தனியிடம் அவளுக்கு இசைக் கலேயிலோ, அவளுக்கு நிகர் அவளேதான். இத்தனைக்கும் அவள் மன்னனின் சொந்தப் பெண் அல்ல; வளர்ப் புப் பெண். கலே முழுதும் கற்றுத் தேச அவளேக் கன்னிமாடத்தில் விட்டு வைத்தான் மன்னன் பூரீமாற துநீவல்லபன். கன்னிமாடத் து வாழ்க்கை இன்னும் இரண்டே நாட்கள்தான். மூன்ருவது நாள் அவள் பழையபடி அரண்மனைக்கே போய்விடப் போகிருள். இருப்பதோ இன்னும் இரண்டே நாட்கள். அதற்குள் அவனைச் சந்தித்து ஒரு முடிவு வேண்டும்.' 'பராசக்தி ஊரும் நாடும் துாற்றுவது போல அவர் அவன யிருக்கக் கூடாதம்மா!' காஞ்சனே யி ன் அந்தராத்மாவில் ØÜ வ ண் டு கோ ள். குமுறலுக் 26 கிடையே இப்படியொரு பிரார்த் தன. . இதயக் கோயிலிலே ஜீவ தெய் வமாக வைத்துப் பூஜித்தவளா யிற்றே! ஜீவகனே மறக்க முடியுமா. மறந்து உயிர் வாழத்தான் முடியுமா? கன்னிமாடத்திலே காஞ்சனே குடியேறி மூன்ருண்டுகள் ஆகின் றன. இந்த மூன்ருண்டுகளாக அவளும் கன்னிமாடத்து உத்தி யானவனத்திலே காதல் கீதம் பாடி மகிழ்ந்ததை அவள்தான் மறக்கமுடியுமா. அவ ன் தா ன் மறக்கமுடியுமா? காஞ்சனே, ஜீவகனத் தன் காதலகைத் தேர்ந்தெடுத்தாள் என்ருல், கண்டதும் காதல் என் பார்களே, அந்த முறையில் அல்ல. யாரும் வளேக்காத வில்லை வளைத்த இராமசந்திரனே மணந் தாள் ஜானகி. மாலையை விசி .ே கா வ ல னே க் கைபிடித்தாள் மாதவி. இந்தக் காஞ்சனே ஜீவக இனத் தெரிந்ததற்கும் ஒருகாரணம் இருந்தது. அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் காஞ்சனேக்கு முக மெல்லாம் சிவந்துபோய் விடும். அவள் ரோஜாப்பூ கன்னங்களிலே .ெ ச வ் வா ன த் தை ப் பார்க்க வேண்டுமென்று ஜீவகன் அடிக் கடி விரும்புவதுண்டு. அப்போ தெல்லாம் அவன் அந்த அரிய நிகழ்ச்சியைக் கா ஞ் ச னே க் கு அவளால்