பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதனை இக்கால அரசியல் வாதிகள் ஐயா அவர்களிட மிருந்து கற்றுக் கொள்ள வேண் அடுத்து, இலட்சியத்திற்காகப் பணத்தை எப்படி துச் சமாக" மதித்தார் என்பதைக் காண் பாம். அந்தக் காலத்திலேயே ஆண்டு ஒன் றுக்கு ரூ. 20000 க்கு மேல் வரும் வியாபாரத்தை அடியோடு நிறுத்திவிட்டு காங்கிரசில் ஈடு பட்டு மெய்ம்மறந்து உழைத் தார். காந்தியாரின் சீடராகி ஆடம்பரத்தை விட்டுக் குடும்பத் துடன் கதர் உடுத்தினர். காந்தி யார் கோட்டுகளைப் பகிஷ்கரிக்கச் சொன்ன காலத்தில் குடும்பத் துக்கு வரவேண்டிய அரை லட்சம் - 50000 ரூபாய்சொத்தை அப்படியே மனதார' இழந்தார். காந்தியார் மது தரும் மரங்களே வெட்ட வேண்டும் என்று குறிப்பிட்டபோது சேலம் தாதய பட்டியில் தனக்குச் சொந்த மாக இருந்த 500 தென்னே மரங் களே வெட்டி வீழ்த்தினர். ஈ. வெ. ரா தொழிலே விட்டு விட்டு, ஊர் ஊராகச் சென்று கேதர்ப் பிரச்சாரம் செய்திருக் கிருர்! ஈ. வெ. ரா முதன் முதலாகச் சிறை சென்ற நிகழ்ச்சியாவது: ஈரோட்டில் ஈ. வெ. ரா வீட்டில் காந்தியார் முதலியவர்கள் கூடின காலத்தில், கள்ளுக்கடை மறியல் செய்ய வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. இம்முடிவுக்கு அடிப்படை ஈ வெ ராவின் முழு ஆதரவேயாகும். தமிழ் நாட்டிலேயே ஈரோட்டில் தான், மறியல் மும்முரம் மிகுதி. ஈ. வெ. ராவே தலைமை தாங்கி நடத்தினர். இதற்காகப் போடப் பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறி கைதாகி : மாதத் தண் டனை பெற்ருர், ფბQ5 தி தி ஈ.வெ.ரா வைக்கம் வீரர் பெர் யார்’ என்று வாய் குளிர அழைக் கிருர்களல்லவா? அது பெரியா ரின் வாழ்க்கையில் குறிப்பிடத். தக்க நிகழ்ச்சியாகும். "மலேயாளத்தில் ைவ க் க ம் என்ற ஊரிலுள்ள தெருவில் தாழ்த். தப்பட்டவர்கள் நடக்கக் கூடாது என்ற வெகு நாளேய கட்டுப் பாட்டை மீறி, சுயமரியாதை, உணர்ச்சி கொண்டு சத்தியா கிரகம் துவக்கிய 19 பேர்கள் கைது செய்யப்பட்டனர். தலைவர் இல்லாத குறையால் போராட்டம் பிசு பிசுத்து விடும் போலிருந்தது. சிறையிலிருந்து ஈ. வெ. ரா வுக் குச் செய்தி அனுப்பப்பட்டது. அவ்வமயம் பெரியார் மதுரை சுற். றுப் பிரயாணத்தை முடித்துக் கொண்டு வயிற்றுக் கடுப்பால், துன்புற்ற வண்ணம் ஈரோட்டி லிருந்தார். கடிதத்தைக் கண்ட வுடன், அஞ்சா நெஞ்சினராகிய ஈ. வெ.ரா தன் மனேவியாரிடம் தன் நோய் குணமாகி விட்ட தென்று பொய் சொல்லிவிட்டு அன்றிரவே வைக்கம் புறப்பட்டு விட்டார். மறுநாள் இரண்டு மணிக்கு வைக்கம் வந்தடைந்த தும் தலைமைப் பொறுப்பை ஏற். றுக் கொண்டார். சத்தியா கிரகம் தீவிர மடைந்: தது; கைது செய்யப்பட்டு ஒரு. மாதம் சிறையிலடைக்கப்பட்டார். பிறகு விடுதலே செய்யப்பட்டு 'பிரஷ்ட உத்தரவு போடப் பட் டது. அதையும் மீறி ஆறுமாதக் கடுங்காவல் தண்ட பெற்ருர், அதற்குப் பிறகு இவர் மனேவியார் தலைமை தாங்கி பெரும் கிளர்ச் சியை உண்டாக்கினர். இறுதி. யில் சத்தியா கிரகம் வென்றது. இதனுல்தான், கோயில் பிரவே சக் கிளர்ச்சி ஏற்பட்டு திருவாங் 36