பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர் கோயில்கள் எல்லா தாழ்த் தப்பட்ட மக்களுக்கும் திறந்து விடப்பட்டது. ஈ. வெ. ராவும் சா'னர். பெரியார் பிற்காலத்தில் பயங் கரமான காங்கிரசு எதிர்ப்பாளராக வும், பிராமண எதிர்ப்பாளராக -வும் ஆர்ை, அல்லவா? அதன் காரணம் எல்லாரும் தெரிந்த கொள்ள வேண்டிய ஒன்ருகும். சேலம் சேர்மா தேவியில் வ. வெ. சு. ஐ பர் அவர்களால் பொது மக்களிடமிருந்து பெற்ற பணத்திலிருந்து தமிழ் நாட்டுத் குருகுலம்’ ஒ ன் று துவங்கப் பட்டது. 'வைக்கம் வீர அதில் பிராமணர், பிராமணரல் லாதார் பேதம் பாராட்டப்பட்டது. பிராமண ரல்லாதவர்களுக்கு தனி உ ண வு', 'தனி இடம்’, தனி பிரார்த்தனே' என்ற பாகு பாடு காட்டப்பட்டது. 1: 'இப்பிரிவினே தவறு; குருகுல நோக்கத்துக்கு மாறுபட்டது; தேசிய ஒற்றுமைக்கு ஏற்றதன்று. சமபந்தி உணவே அளிக்கப்பட வேண்டும்' என்பது ஈ. வெ. ரா அவர்களின் கருத்து, தகராறு பலமாக முற்றிவிட்டது! மகாத்மா காந்தியே தலேயிட் டார்! 'குரு குலத்தில் சாதிப் பி ரி வி கனக் கு இடம் தருதல் கூடாது; சம பந்தி உணவுதான் அளிக்க வேண்டும்” என்று மகாத்மா கூறினர். அதனே வ.வெ.சு ஐயர் ஏற்கவில்லை. ேேபிராமணப் பிள்ளைகளும், பிராமணரல்லாத பிள்ள்ேகளும் ஒன்ருக உட்க்ார்ந்து உணவருந்த நான் ஒருப்பட முடியாது! அப்ப டிச் செய்தால் குருகுலம் கெட்டு விடும்” என்று ஐயர் கூறி விட்டார். - இதுதான் ஈ வெ ரா காங்கிர சையும், பிராமணர்களையும் தாக்கு வதற்குச் சாதனமாக அமைந்தது: இறுதியில் குருகுலம் பட்டது. மூடப் பிராமணர் - பிராமணரல்லா தார் பேதம் வளர்ந்தது; பின்னுல் "ஆரியர் - திராவிடர்” என்றென் லாம் பல மாகப் பேசப்பட்டது. ஈ. வெ. ரா காங்கிரசிலிருந்த காலத்திலேயே வகுப்புரிமைக்கும் சமுதாய உரிமைக்கும் பாடுபட்டு வந்தார். வகுப்பு எண்ணிக்கைக் குத் தக்கவாறு உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்பதை ஆதரித்தார். வகுப்புவாரித் தீர்மானத்தை 1922-ல் திருப்பூரில் நடந்த மாகாண நாட்டில், ஈ.வெ. ரா. விடாப்பிடியுடன் பிரோேபித்து, தீவிரமாக வாதிட்ட போது கோப மடைந்து, மது தர்ம சாஸ்திரத் தையும், ராமாயணத்தையும்’ கொளுத்த வேண்டும் என்ருர், 1925 இல் இதே தீர்மானம், காஞ்சிபுரம் மாநாட்டில் கொண்டு வந்த போது, த லவராக இருத்த திரு. வி. க. க. வி ய | ண சு ந் த ர மு. த லி ய ா ர் நிராகரித்தார். ஈ. வெ. ரா. ஆத்திரமடைந்து 'காங்கிரசால் பிராமணரல்லாதrர் நன்மையைப் பெற முடியாது; காங்கிரசை ஒழிப்பதே எனது வேலே!" என்று கூறி விட்டு வெளி யேறினர். r -ஒரு பெரு கூட்டம் அவரைப் பின் தொடர்ந்தது. அரசியல் பார்ப்பனர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்" என்னும் தியாகராயர் பொன் மொழியின் 37