பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Upក្រៅ ಖ್ಖ கீழே சில பழந்தமிழ்ச்சொற்கள் உள. அவற்றிற்கு மும்மூன்று பொருள்களும் உள. ஒன்று சரி; பிற கற்பனை, சரியான பொருளைக் கண்டு பிடியுங்கள். தெரியாவிட் டால் 41ம் பக்கம் பாருங்கள். 1. இழிதல்-அழிதல் - விழுதல் ஓடுதல். மண்ணுதல்-மண்ணுக்குதல் -அழகுபடுத்துதல் - மணத் தல். களுவிய-ஆர்த்து முழங்கிய -பூத்துக்குலுங்கிய- சேர்த்து நடத்த, ஞமலி-மயில்-கீரி-நாய். எழிலி-சேலே-மயில். மேகம் பதாடை - பதவி-செடி - பில்லக்கு. . 2. குயிலுதல்-கூறுதல்- குடை தல்--குறித்தல். சாம்புதல்-தேய்தல் - வாடு தல்-ஆராய்தல். உண்மையினை உணர்ந்தார். இனி பார்ப்பனரல்லாதார் நன்மைக்கே உழைப்பதென உறுதி பூண்டார். - அது முதல் நாம் சுய மரி யாதை அடைந்தால்தான் அர சியல் உரிமை பெறத் தகுதி உடையவராவோம்; முதலில் நாம் கய மரியாதை பெறவே முயற் o,99 சிக்கவேண்டும் கூறிவந்தார். 1925 ஆம் ஆண் டு வரை ஈ.வெ.ரா. உண்மையான காங்கி ரசுக்காரராகவே இருந்தார். 1926-நவம்பரில் சென்னை சட்ட சபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சி படுதோல்லியடைந்தது. தோல்வியடைந்த நீதிக் கட்சி யினர் படுத்துவிட்டனர்.ஈ.வெ.ரா சிறிதும் தளர்ச்சி அடையவில்லை. இராமசாமியார் அ வரி த் த ஊக்கம் ஒரு மாநாடாக உரு வெடுத்தது. 1926 டிசம்பர் 25, 26 ஆம் நாட்களில் மதுரையில் M'IT &5# 6öør பார்ப்பனரல்லாதார் மாநாடு கூடிற்று. மாநாட்டில் ஊ க் கம் என்று ஈ.வெ.ரச அளவு கடந்த தாண்டவமாடிற்று. தலைவர்கள்; தொண்டர்கள்அனைவரும் திரண்டிருந்தனர். எண்ணற்ற காங்கிரசுக்காரர் களும் இதில் கலந்து கொண்ட னர். தமிழ் நாட்டுப் பழம் பெரும் தலைவர்கள் வ. உ. சிதம்பரம் பிள்ளை, சாத்துர் சுப்பிரமணிய நாயனர், ஜியார்ஜ் ஜோசப் முதலியவர்களும் வந்திருந்தனர். இயக்கம் புத்துயிர் பெற்றது. -பின்னர் நாடெங்கும் பல பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் நடைபெற்றன. 1927-இல் காந்தியார் வர் குஸ்ரம தர்மத்தை ஆதரித்துப் பேசிய பேச்சு ஒன்று வெளி வந் தது. அப்பொழுது ஈ. வெ. ரா. காந்தியாரை-அவர் ஓய்வுக்காக ப்ெங்களுரில் மகாராஜா விருந் தினராகத் தங்கி இருந்தபோதும் 38