பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத் தக்கபடி அரசியல் பிரதி நிதித்துவமும் உத்தியோகமும் கொடுக்கப்பட வேண்டும் என்று இருந்ததால் காந்தியார் நிரா கரித்து விட்டார் என்று பின்னல் ஆச்சாரியாரால் (இராஜாஜியால்) அறிவிக்கப்பட்டது. காந்தியார் ஆதரித்திருந்தால் தமிழகத்தின் அரசியல் வேறுவித டிாக இருந்திருக்குமோ என்ன வோ? பெரியார் 'சிறைப் பறவையாக’ பலமுறை இருந்திருக்கிருர். சிறையிலிருந்து வெளி வந்ததும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற சமதர்மவாதிகள் ஈரோடு வந்து பெரியாரைக் க ண் டு சென்றனர். ஈ. வெ. ராவின் ஆற்றலை உணர்ந்த பொப்பிலி அரசர் இவரை ஜஸ்டிஸ் கட்சியின்" முதன்மையாளராக ஆக்கினர். 1934-இல் நீதிக் கட்சி மீண்டும் படுதோல்வி அடைந்தபோது மனம் தளராமல் ஊக்கத்துடன் வேலை செய்தார். ஈ, வெ. ராவின் வெற்றியின் இரகசியமே இந்த இடத்தில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. .ே த ல் வி ைய வெற்றிற்குரிய சாதனமாக ஆக்கிக் கொள்ளும் "ரசவாதி அவர்! 1937-இல் இராஜாஜி மந்திரி சபை அமைத்தார். காங்கிரசின் விரோதியான ஈ. வெ. ரா காங் கிரசைக் குறி பார்த்துக் கொண் டார். அதற்கேற்ருற்போல் இராஜாஜி இந்தியைக் கட்டாயப் பாடமாக் கிர்ை. 1926 முதலேயே இந்தியை எதிர்த்து வ ந் த ஈ. வெ.ரா. போர்க் கொடி உயர்த்தினர். இந்திப் போரில் பெரியார் சிறைப்படுத்தப்பட்டார். و 6 في ருடன் 1500 பேர் சிறை சென்ற னர். சுமார் 3 ஆண்டுக் காலத் தண்டனை எனினும் 167 நாட்க ளுக்கு மேல் துன்பமுற்று 1989, மே 22-இல் விடுதலே ஆர்ை. கட்டாய இந்தியை எடுக்காம லேயே அரசு இவரை விடுதலே செய்தது. - சிறைக்குப் போகுமுன் 190 பவுண்டுஎடை இருந்தார்.விடுதலே. ஆனதும் 166 பவுண்டாக ஆர்ை. ஆம்; 1988 லேயே, ஈ. வெ. ரா. அவர்கள் 24 பவுண்டு சதை ைய ச் செந்தமிழுக்களித்து, *தமிழர் தலைவர் ஆனர். ஈ. வெ. ராவை, இப்பொழுது 'பெரியார்' என்று பெருமதிப் புடன் அழைக்கிருேமல்லவா! அந்தப் பட்டம் கிடைத்த வர லாறு இது. 18-11-87 இல் மறைமலை அடி களார் மகளார் திருமதி நீலாம் பிகை அம்மையார் தலைமையில், சென்னையில் தமிழ்நாட்டுப் பெண் கள் மாநாடு நடைபெற்றபோது தான், ஈ. வெ. ராவின் பெயருக்கு முன்னுல் பெரியார்’ என்ற அடைமொழி கொடுத்து அழைக்க முடிவு செய்யப்பட்டது. இதே ஆண்டில்தான் பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே! என முழங்கினர். 女★ பெரியார் இவ்வளவு பெருமை யையும், புகழையும் ஆண்டவ னுடைய அருளினலோ, அரசியல் தந்திரங்களாலோ, பதவியின் அதிகாரத்தாலோ, செல்வத்தின் வலிமையாலோ, நிச்சயமாகப் பெறவில்லை. தான் கொண்ட, தத்துவ வலிமையின் காரணமா கவே உலகத் தலைவராகிருர் என் 40