பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தமிழுலகில் புலராவர். அவர்களில் இரு பது-இருபத்தைந்து எழுத்தாளர்கள் குறிப்பிட்டத்தக்கவர்களாவர். இவ்வளவு ஆற்றல் பெற்ற அறிஞர்_அண்ணு அவர்களைப்புற்றி அவர் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு துறையிலேயும் உள்ள வல்லுநர்கள் ஆய்வுகள் நிகழ்த்தி அவருட்ைய'உண்மையான பெருமையை வெளிம் படுத்த வேண்டும். ஆனல் ஏனே தமிழுலகம் அதைச் செய்யத் தவறிவிட்டது. - அறிஞர் அண்ணு அவர்கள் எழுத்துக்கள் முறையாக விமர்சனம் செய்யப்படவில்லே; விமர்சனக் கூட்டம் கால்நூற்ருண்டுக்கும் மேலாக சிறந்த பல்துறை எழுத்தாளராக வாழ்ந்த அவரைப் புறக்கணித்தே வந்திருக்கிறது. தமிழ் விமர்சன உலகில் குழு மனப்பான்மையும், அரசியல், மத, இன கண்னேட்டங்களும் நிறைந்திருப்பது வருந்தத்தக்கது. அறிஞர் அண்ணு அவர்கள் கால்நூற்ருண்டுக்கு முன்னுல் எழுதிய 'சிறுகதை ஒன்றினேச் சிறுகதைச் சுவைஞர்களின் கவனத்துக்கும் ஆய் வாளர்களின் கவனத்துக்கும் கொண்டு வருகிருேம். இக்கதைக்கு அண்ணு அவர்கள் சூட்டிய பெயர் தாய்மகளுக்குக் கட்டிய தாலி. ஆனல் இதே கதை 1970 பிப்ரவரி மாத மன்றம், அண்ணு நினைவு இதழில் சொல்லாதது" என்ற தலைப்பில் வெளிடப் பட்டுள்ளது. - இக்கதையில் மனிதர்களின் உள்ளுணர்வுகளையும், உணர்ச்சிகளே யும் ஆசிரியர் அழகுற சித்தரித்துள்ளார். -தி. வ. மெய்கண்டார் அவளுக்கு கந்தரி என்ற அந்தப் பாவை நினேவைச் செலுத் பெயர் காரணப் பெயராகவே தாததால், அப்படிப்பட்ட மாண அமைந்தது என்று எந்த இலக் வியை, முட்டாள் தடிக்கழுதை, கனப் பண்டிதரும் சொல்ல உதைக்கிறேன் பார், என்று எவ் வில்லை. சொல்வானேன்? மலரை (எடுத்து வைத்துக் கொண்டு ஆஹா! என்ன மணம், எவ்வளவு இன்பம்! என்று சொல்லாமலே, “எவ்வளவு பேர் முகந்து ரசிக்க வில்லேயா? சுந்தரியின் சிறு பிராய முதலிலே அ வ ளு ைட. ய அழகைக் கண்டவர் களித் தனர். கடைவீதி போய் வீடு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம்: கையிலே பலவகைப் பண்டம், அப் பெண் ஆணுக்கு பள்ளியிலே பலநாள் ஆசி பளியருக்கு கேப்ம், படத்திலே தேயில்லே. தலையை அசைப்பார், சுந்தரியின் டுப்படும். வளவோ வசைமொழி சொல்ல லாம். ஆசிரியருக்கு அகராதியா தெரியாது? ஆனால் அவர் ஒரு நாளாவது சொல்ல வேண்டு மென்று எண்ணியதைச் சொன்ன பு ன் சி ரி ப்புடன் முகத்திலே கொஞ்சம் பயம் தட் அது ஒரு புதுவிதமான களேயைத் தரும். அதை ரசிப் பார் ஆசிரியர். வேறு மாணவி யின் காதை இழுப்பார். கன்ன்த் தைக் கிள்ளுவர்; தலையைக் குட் டுவார், சுந்தரி மீது கடு சொல் 51