பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பூக்கடைக் காரியின் பெண் சூபிற்றே. எந்த தடியனே வெறி வினுே எவகுே ஒருவனுக்குத் தானே வாழ்க்கைப் பட்டாக வேண்டும்’ என்று தனபாக்கியம் சொல்ல வில்லை. அவளுடைய கண்ணிள், ஏற்கனவே துரசு நிரம் பிக்கிடந்த தலையணையை மேலும் அதிகமாக அழுக்காக்கி விட்டது. 'அழகான பெண். அடக்கமான வள், ஏதோ கொஞ்சம் படித்தும் இருக்கிருள். ஏழைதான், இருந் தால் என்ன? நம் வீட்டிலே உலா வினு லே போதும், கிருக லட்சுமி யாக இருப்பாள். நம்து பைய லுக்கு ஏற்ற பொருத்தமான ப்ெண். என்ன செய்வது? அவள் ஆப்பக்காரிக்கா பிறக்க வேண் டும்? அரசமரத்தை ஆறு வருஷம் சுற்றியும் பயனில்லாமல் அடுத்த த்ெருவிலே, அழுது கொண்டிருக் கிருளே தாசில்தாரின் சம்சாரம் தில்லை அவள் வயிற்றிலே பிறந்தி ருக்கக் கூடாதா? நமது பையனுக் குக் கலியானம் செய்து கொள்ள ஸ்ாமே" என்று லோகு முதலி சொல்லவில்லை. மனதிலே இது போலப் பல் முறை அவர் நினைத் தார்; சொல்லவில்லை வெளியே லோகு முதலி பணம் படைத்தவர், பெண்டு இழந்தவர், ஒரே மகன் அவருக்கு ஒய்யாரமான பையன் அவனுக்குச் சுந்தரியிடம்மையல். 'கனகு ஏனப்பா, அடிக்கடி அந்த ஆப்பக் கடைக்குப் போய் வருகிருயாமே. அந்தப் பெண் சுந்தரியை நேசிக்கிருயாமே” என்றும் லோகு முதலி சொன்ன தில்லே, மகனிடம் இதுபோலப் பேசக்கூடாது என்ற சம்பிரதாயத் தில்ை. 'எனக்கு என்னமோ அப்பா அந்தக் கடைப் பக்கம் ஒரு நானேக்கு ஒரு தடவையாவது போய் வராவிட்டால், சந்தோஷம் உண்டாவதில்லை. அப்பா, சுந்த ளியின் அழகு என்னே என்ன பாடு படுத்துகிறது. தெரியுமா துளக்கமே இருப்பதில்லை, தவறித் துணங்கின லோ கனவுதான். கனவிலே அந்தக் கினி மொழியாள் பிரசன்ன மாகிருள் அப்பா. நான் என் உயிர் போவதானலும் சுந்தரியைத் தவிர வேறு ஒரு பெண்ணேக் கவி யாணம் செய்து கொள்ளவே மாட் டேன். சத்தியமாகச் சொல்கி றேன் அப்பா, சுந்தரிதரன் எனக்கு வேண்டும். இல்லாவிட் டால் கலியாணமே வேண்டாம், என்று கனக சபேசன் சொல்ல வில்லை. தந்தையிடம் தனயன் இதுபோலப் பேசுவது தகுமா? சுந்தரியாவது சொன்னுளா மன திலே நினேத்ததைச் சொல்லவே யில்லே. அம்மா, கனகு, என்னைக் கண்டதும் ஒரு மாதிரியாகச் சிfக் கிருன், தண்ணிர் கேட்கிருனே, அப்போது நான் குவாேயைக் கொடுக்கும்போது, வேண்டு மென்றே என்னேத் தொடு கிருன். என்னைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறிஞன் என் காதில் படும்படி என்று சுந்தரி சொல்லவில்லே. அவள் சொல்வானேன், சுந்தரியைம் போல தனபாக்கியமும் வாலிபம் பெண்ணுக இருந்தவள்தானே!

  • சுந்தரி உன்னே நான்கட்டாய மாகக் கலியானம் செய்து கொள் கிறேன், ஏமாற்றி விடுவேன் என்று எண்ணுதே. ஏழை வீட்டுப் பெண்தானே என்று எங்கள் விட்டிலே தள்ளி விடுவார்கள் என்று கருதாதே. பார், எப்படியா வது எங்கள் வீட்டாரைச் சரிப் படுத்திக்கொண்டு உன்னேக் கலி யாணம் செய்து கொள்கிறேன்.

'என்னேயாவது நீங்கள் கலியா னம் செய்து கொள்வதாவது. அறுபது வேவிக்குச் சொந்தக் காார் உங்கள் அப்பா, நான் ஆப் பக்காரி மகள். என்னையாவது நீங்கள் கலியாணம் முடிப்பதன் 58