பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏதேதோ பாடுபட்டுனன் டிகர்ை. வளர்த்து வ்ருகிருள். என்க்கு வேலே செய்ய முடிவதில்லை. வீட் டைக் கவனிக்க முடியவில்லை. இப்படி ஊரு ஊராக அலேந்து, அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்க முடிகிறதே யொழிய வீட்டோடு இருக்கப் பிடிக்கவில்லை. நான் கட்டியிருப் பது காவிதான். ஆல்ை கள்ளச் சாவி கிடைத்தால் போதும்போதைக்குச் சரியான சான்சு' கிடைத்துவிடும். அது ஒன்றுதான் வாழ்க்கையிலே எனக்கு இருக்கும் திருப்தி' என்று திருவேங்கடம் சொல்லவில்லை. ஆனல் அவன் எண்ணம் அதுதான். சுந்தரியின் பருவ நிலையைப் பற்றியோ, கனகுவின் காதல் விஜயம் பற் றியோ அந்தக் காதலே அவன் வீட்டு நிர்பந்தத்தில்ை கைவிட வேண்டி நேரிட்டது பற்றியோ, ஊரூராகச் சுற்றிக் கொண்டு ஓய் வுக்கு மடங்களிலே தங்கி, தேர்த் திருவிழாக் காலங்களிலே திருப்தி யாக வாழ்ந்து வந்த திருவேங்க டத்துக்கு யாரும் சொல்லவில்லை. கனகுவின் மனைவியாளுளே இலுப்பப்பட்டியார் மகள் காவேரி, அவளுக்குக் கனகுவோ, வேறு யாரோ சொல்லவில்லே. ஆப்பக் கடைக்காரியின் மகளிடம் கனகு காதல் கொண்டிருந்த கதையை, எப்படி அவ்வளவு பணக்காரப் பெண்ணிடம் அதைப் பேசுவது என்ற பயத்தால், இவ்வளவுதான. கனகுவின் இஷ்டப்படி சுந்தரி சில வேளே களிலே நடந்துகொண்ட விஷயத் தை யாரும் தனபாக்கியத்துக்குச் சொல்லவேயில்லே. 'இது ஏன் இந்தப் பெண் இவ ைேடு இப்படிக் குலாவுகிருள்' என்று தனபாக்கியம் பல சமயங் களிலே எண்ணினதுண்டு, சொன்னதில்லை. அடி அம்மா ஜாக்கிரதை, அவன் அப்படி இப் 55 அவளைப் பார்த்தேன் அவளைப் பார்த்தேன்-அவள் அழகைப் பார்த்தேன்-நான் ஆசை கொண்டேனே! பூவைப் பார்த்தாள்-செம். - பொட்டைப் பார்த்தாள்-மஞ்சள் பொடியைப் பார்த்தாளே! இயற்கை யான-நல் - எழிலக் கொண்டும்-அவளுக்கு ஏனே நிறைவில்லை? - செயற்கை யழகை-அவள் தேடிக் கொண்டாள்-இதில் சேர்ந்த பயனென்ன? படி என்று ஏதாகிலும் கெட்ட பேச்சுச் சொன்னல் கேட்காதே, அம்மாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி வை என்றும் சுந்த ரிக்கு அவள் தாயார் சொல்லி வில்லை. கனகு கெட்ட பேச்சு பேசியிருந்தால்தானே, சுந்தரி அம்மாவிடம் தானகவாவது சொல்லியிருப்பாள்? அவன்சொன் னதுதான் அவளுக்கு ஆனந்தமாக இருந்ததே கேட்க,