பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதும், என்று சூத்தரிடிை. கே.,ே வேறு ஐக் வந்து குடி ஏறின்ை. சுந்தரிக்கு பததாம மாதம மருத்துவம் பாாகக வந்த கிழவியிடம், தனபாக்கியம், அபாக்கியவதி சுந்தரியின் அந்த ரங்க கதையைக் கூறவில்லே." அவளுடைய புருஷன் அக் கரைக்கு ஓடிவிட்டான்,' என்று பொய்யுரைத்தாள். தாலி இருந் தது சுந்தரியின் கழுத்திலே. தாய் மகளுக்குக் கட்டிய தாலி! - தங்க விக்ரஹம் போன்ற குழந்தை பிறந்தது சுந்தரிக்கு, பேரன் பிறந்தது தெரியாமல் பெருமாள் கோயிலிலே பலமான பூஜை நடத்தித் கொண்டிருந் தார் லோகு முதலி. இல்லை. குழந் தவழநதது அநதிக கலியாணமே தையோ குடிசையிலே! மாளிகையிலே கன. கமும் காவேரியும், கனபாடிகளின் {b60335 காளி உபவாசியின் தாயத்து, சித்த வைத்தியரின் செந்துாரம் ஆகியவற்றை நம்பிக் கிடந்தனர். பலனின்றி. 'என் மகன் ராஜா போல இருக் கிருன், எனக்கென்ன கவலே?" என்று கனகு யாரிடம் கூறுவான்? எப்படிக் கூறுவான்? விஷயமே அவனுக்குத் தெரியாது! தெரிந் தாலும் கூற முடியுமா? போனவன் திரும்பவில்லையே!” என்று பலர் ஆயாசமும். ஆச்சரி மும் கொண்டு, சுந்தரியைக் கேட் டனர். அக்கரை இல்லே அவ ருக்கு ஆகவே அவர் அக்கரையில் இருக்கிருர்’ என்று சாக்கு கூறு வது தவிர வேறு வழியில்லே. விழி யிலே நீர் வழிய வதைப்பட்டுக் கிடந்த அந்த வனிதைக்கு காலம் அவளுடைய கவலையைப் பற்றிய கவலேயால் ஓய்ந்து விடுமா? அது ஓடிக்கொ ண் டே யி ரு ந் த து. ஒாாண்டு, ஈராண்டு, மூவாண்டு ஐந்து ஆண்டுகள் கழிந்தன.தாலி பிழைபட்ட ககந்த முயற்சியும். с-я: самата: பற்றும் இல்லாதவர்கள் பிறமொழி பேசுவிேர்ருடன் கலந்தால் தமது மொழிச் சொற்களே விட்டுப் பிற மொழிச் சொற்களையே எடுத் தாளத் த?லப்படுவார்கள். தமக் குரிய மொழியை வளம் பெறச் செய்யும் முயற்சியும் அதன் பாற் பற்றும் இல்லாமற் போதல் எத ல்ை என்ருல், பிறிதொரு மொழி யிலும் தாம் வல்லுநர் என்பதைக் காட்டித் தம்மை உயர்வு படுத்திக் கொள்ளும் எண்ணமும், பொருள் வருவாய் ஒன்றிலேயே நோக்கம் வைத்து, அதற்கேற்றது பிற மொழிப் பயிற்சியே என்ற பிழை பட்ட கருத்தும் கொள்ளப் பெற்றி, ருத்தலேயாம். -மறைமலையடிகள் யுடன் மணமாகாத மங்கை உலவிக் கொண்டிருந்தாள். தகப் பைைரக் கானது தத்தி நடக் கும் பருவமடைந்தான் தங்க ராசன். தாய் தங்கமே என்று கொஞ்ச, பாட்டிராசா என்று கொஞ்ச, இரண்டு ஆசை மொழி களும் திரண்டு குழந்தைக்குத் தங்கராஜன் என்ற பெயராக ஏற் பட்டது. தங்கராஜனின் தகப்ப ஞரின் ராஜ்யம்' தங்கம்” இரண்டுக்கும் தேய்வு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது இந்த ஐந்து வருஷங்களிலே! இலுப்பப்பட்டி மிராஸ்தாருக்கு ஒரு வியாஜ்யம். அது முனிசீப்புக் கோர்ட்டிலிருந்து ஹைகோர்ட் சென்றது. இந்த பிரயாணச் செலவு மிராஸ்தாரின் தங்க நகைகளே மார்வாடிக்கும். நிலத்தின் முக்கிய பகுதிகளே வேருேர் ஜெமீனுக்கும் கட்டண மாக்கி விட்டது. 'எந்த வேளையிலே நீ எனக்கு மருமகனக வந்தாயோ அன்றே என்னைச் சனி பிடித்துக்கொண் டது. என் முகத்தில் விழிக்காதே 57