பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனையில்ல்ே வெல்லாத இல்லை திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள் பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச் செல்லாத தில்லை பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லே இணையில்கல முப்பாலுக் கிந்நிலத்தே! - -பாரதிதாசன் உன்னைக்கண்டாலே எனக்கு கடுங்கோபம் பிறக்கிறது." உேனக்கு இவ்வளவோடா நின்று விடும் கேடு? நீ படவேண் டியது எவ்வளவோ இருக்கிறது. உன்னுடைய பணத் திமிரினல் எவ்வளவு ஏழைகளைக் கண் கலங்க செய்திருக்கிருய்? அதனு டைய பலனை அடைகிருய். என் மீது கோபித்துக்கொள்ளுயே. உன் அட்டகாசத்தால் ஊரிலே உனக் குப் பகை. வியாஜ்யம் பிறந்ததும் உன் விரோதிகள் உன்னே தீர்த் துக்கட்டவேலைசெய்கிருர்கள். படு எனக்கென்ன! நான் என்ன செய்வது? உன்னலே நான் கெட் டேன். என்னலே அந்தப் பெண் கெட்டுச் சீரழிந்து, எங்கோபோய் விட்டாள். உன்னைப் பார்க்கும் போதே. எனக்கு வருகிற கோபம் கோடாரியையோ அரிவாளே யோ தேடச் சொல்கிறது.' மாமருைம் மருமகனும் சொல் லிக் கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போதெல்லாம், கண்கள் இக்கருத் துக்களையே காட்டின. கேஸ் தோற்றுவிட்டது.கண்டம் முற்றிவிட்டது.இலுப்பப்பட்டி கை மாறிவிட்டது போலத்தான் என்று மிர்ாக்தார் சொல்லவில்லை, அவரு ண்ட்ய வயிற்றுவலி வாந்தி, காய்ச் சல், இவைகள் வேறு என்ன் கூறின. சீமானின் மருமகளுகிச் சிங்கார, மாக வாழ நினைத்த கனகு சீர. ழிந்த மிராசு குடும்பத்தைக் காப் பாற்றித் தீர வேண்டிய பொறுப் பைத் தான் பெற்றன். குளிக்கப் போனவன் சேறு பூசிக்கொண்ட கதை போல. தேசாந்திரி திருவேங்கடத்துக் குத் தன் குடும்பத்தின் நிலையை யாரும் கூறவில்லை.யாருக்குஎன்ன அக்கரை. அவன் ஒரு நாள் அன் போடு உபசரித்தான் ஒரு ஆண் டியை அந்த ஆண்டி மாறுவே. டத்திலே வந்திருந்த இலட்சாதி காரி என்பதைத் திருவேங்கடத் துக்கு யாரும் சொல்லவில்லை. தனக்கு கிடைத்தசோறு வேருெரு வனின் பசியைத் தீர்க்க உதவட் டும் என்ற பெரிய தத்துவத்தை யும் அவன் யாரிடமும் பாடங். கேட்டவனல்ல. அன்று 62]ٹیکے[ னுக்கு போதை சோறு இருந்தது: நிரம்ப, பசி இல்லை. பாதையிலே சுருண்டு கிடந்தான் ஒரு பரதேசி; தூக்கி எடுத்து வைத்துக்கொண்டு. உபசரித்தான் திருவேங்கடம். பரதேசிக் கோலத்திலே பல ஊர்ச் சுற்றித் தர்மவான்களின் தப்பிலித்தனம் புண்ணியவான் கள் செய்யும் பாபச் செயல்கள், முதலிய லோக விசித்திரத்தைக் கண்டு அனுபவ அறிவு பெற்று. வந்த அருமை நாயகம் பிள்ளே பல இலட்சத்தைப் பாங்கியில் வைத் திருந்தார். குடும்பம் கிடையாது. ஒரு ஆண்டிக்கு ஈரமுள்ள நெஞ்சு இருந்தது. கண்ட அருமை நாய கம் அந்த ஆண்டிக்கே சொத்து முழுவதையும் தந்துவிடுவது: என்று தீர்மானித்துவிட்டான். அதைச் சொன்னல் அவன் நம்பம் மாட்டான் என்பதற்காகத்தான். 58