பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையுணர்வு வாழ்வியலைப் பெரிதென மதிக் ம் சமுதாயங்கள் பொருள் செய்தலேயே முதன்மைக் குறிக் கோளாகக் கொண்டியங்குகின் றன. இத்தகைய சமுதாயப் போக்கினைப் பொருள் நிலை நாக flasia (Materialistic civilization) என்கிருேம் மேலே நாடுகள் இந் நெறிக் கண் செல்கின்றன என லாம். கீழ்த்திசை நாடுகள் ஆன்மீகத் றையில் அளவிலா ஈடுபாடு காண்டு, சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாய் வீட்டின் பம் விழைந்து, கற்பனையிலும் கன விலும் காலத்தைக் கழித்து, உள் முகமாக உற்றுநோக்கி அனுபூதி £&ssifiéð (Mystical experiences) ஆழ்ந்து நிற்கின்றன. இத்த கைய சமுதாயப் போக்கினே ஆன் மீக நாகரிகம் (spiritualistic civilization) Grørð(305th. இவ்விருநிலை நாகரிகங்களுக் கும் கலையுணர்வு பொதுவானதே iாகும். மக்கள் மனவளர்ச்சிக்கும் மன மகிழ்ச்சிக்கும் கலைய்ைப் பயன்படுத்த எ ன ணு வ து பொருள் நிலே நாகரிகம்; இறை நிலையை அணுகும் கருவியாகப் பயன்படுத்துவது ஆன்மீக நாக ரிகம்.இருசாராருக்கும் கலே மனித உள் ளத்தைப் பண்படுத்தும் கருவியாகவே காட்சியளிக்கிறது. எனவே மானிட உள்ளத்தின் ஆழமான அடிப்படை உணர்வு கலை எனலாம்.; 5 கலைபோற்றும் நிலை எக்காலத்திலும் கலேகள் மக்கள் உள்னங்களை மகிழ்வித்துவந்திருக் கின்றன. "துன்பம் நேர்கையில் யாழெடுத்து, நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" எனப் பாவேந்தர் வினவுவது முற். றிலும் உண்மை. ஆயினும் கலை களை, இல்லை, கலைஞரை வரிசை யறிந்து போற்றி ஆதரிப்போர் ஒரு சிலரே. பாணன் ஒருவன் கலேகளைப் போற்றுவாரின்மை குறித்து,

  • சில் செவித்தாகிய கேள்வி

நொந்து நொந்து ஈங்கெவன் செய்தியோ பான? எனக் கேட்கின்றன். கலே நுட் பங்களை உணர்ந்து கலைஞரைப் போற்றுபவர், சில்ரே; ஆதலின் 'சில் செவித்தாகிய கேள்வி. என்று குறிப்பிடுகின்ருர். புற நானுாற்றுப் புலவர் தம் வாழ்வை 'வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை” என உரைக்கின் ருர். 65