பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரைகளுக்கு முதலில் சோப்புக் கரைத்த தண்ணிரை உபயோகப் படுத்துவது நல்ல பலனளிக்கும். பாலிஷ் தேய்த்து அழகாக விளங்கும் மரப்பலகையிலைாகிய த ைர க ளி ல் எக்காரணத்தைக் கொண்டும் தண்ணிர் விட்டுக் கமுவக் கூடாது. நாள்தோறும் பாலிஷ் போட்ட மரப்பலகைத் தரையைக் கூட்டும் பிரவழிஞல் தேய்த்துக் கூட்டிச் சுத்தப்படுத் தில்ை போதும். மண்ணெண் ணெய் மூன்று மடங்கும் தார் எண் @souri, (Paraffin oil) @ (5 lol-ti கும் கலந்த எண்ணெயில் விளக்கு மாற்றுப் பிரஷை நனத்துக் கொண்டு பலகைத் தரையைத் துடைத்துக் கூட்டலாம். இந்த விளக்குமாற்று பிரஷ் அழுக்கடைந்துபோனல், சூடான சோப்புத் தண்ணிரினுல் இதைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம். பாலிஷ் செய்யாத பலகைத் தரைகளே, உவர்மண்ணுல் தேய்த் துக் கழுவிச் சுத்தம் செய்யலாம. &ots.éð suð (steel wool) Qārāor டும் தேய்த்துக் கழுவலாம். வார்னிஷ் பூசிய தரைகளே நீண்ட கைப்பிடியுள்ள விளக்கு மாற்று பிரவனெல் துடைத்து வந் தால் போதும். வாசல், முற்றம், படிகள் வெளிப் பத்திகள், நடைகள், தாழ்வாரங் கள் ஆகியவற்றைக் கூட்டுவ தற்கு மட்டு ம தென்னே விளக்கு மாற்றை உபயோகிக்க வேண்டும். அ ைற க ளே க் கூட்டுவதற்குத் தோகைமாறு அல்லது பூந்துடைப் பத்தைப் பயன் படுத்தலாம். தோகைமாற்றில் சீகுகள் இல்லா மல் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், கூட்டுமாற்று பிரஷைப் பயன் படுத்துவது நல்லது. தரையில் மைசிந்தி யோ, ாத்தம் சிந்தியே உறைந்து போ அயிருக்கும் கறையைத் துடைக்க முதலில் அந்த இடத்தில் கொஞ்

  • ມ தண்ணீரை ஊற்றவேண்டும். பிறகு வெள்ளைச் சாக்கட்டியை அதன் மீது தேய்க்கவேண்டும், அ ை நன்ருக உலாவிட்டுப்பிறகு பிரஷில்ை துடைத்து விட்டால், கறை மறைந்து போகக் காண லாம். -

தரை விரிப்புகளிலோ, துணிக ளிைலோ மைசிந்தி விட்டால் உட னே அதன் மேல் சிறிது பசும் பாலே விட்டு அதன் மேல் அரிசி மாவைத் தூவ வேண்டும். பிறகு அதை அகற்றி விட்டு அந்த இடத் தில் சேப்புக் கரைசலே விட்டுத் தேய்க்க வேண்டும். அப்படியும் கறை நீங்கவில்லையானல் பால் பசையை அந்த இடத்தில் தடவி மாவிட்டு ஒரு இரவு முழுவதும் விட்டுவைத்து மறுநாள் காலேயில் துடைக்க வேண்டும். துணிமணிகளே இரும்புத் தொட் டியில் வைத்திருந்து, துருப்பிடித்த கறைகளை நீக்குவதற்கு அந்த இடத்தில் ஆக்சாலிக் ஆசிட் (Oxalic acid) , Brsušās nā oszfügé அலச வேண்டும். மருந்துகள், ஷல் பாலிஷ் முதலி யன பட்டுக் கறை பிடித்திருந் தால் அமோனியா கலந்த சோப் புக்கரைசலில் விட்டுத் தேய்த்து அலசக் கறை நீங்கும். சன்னல் கதவுகளில் உள்ள தூசியைத் துடைப்பதற்கு முதவில் பிரஷையும பிறகு, துணியையும் உபயோகப் படுத்தலாம். சன்னல் கதவில் உள்ள கண்ணுடியை மா வில் தோய்த் தெடுத்த துணி பால் துடைத்தால் பளிச் சென்று வெள்ளேயாகி விடும். படங்களில் உள்ள கண்ணுடியைத் துடைப் பதற்கும் இ சித முறையைக் கை யாளலாம். வீட்டில் துளசியடிக்கும் போது எப்போதும் சுவரில் உள்ள படங்களேக் கழற்றித் துடைத்து விடவேண்டும். 85