பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மது, மங்கை இவை இரண்டும் தான் இந்த உலகமென்று எண்ணிஞன். மங் ைக ய ரி ன் கொவ்வை அதரங்களைச் சுவைத் துக் கிடப்பதையே பேரானந்த மாகக் கொண்டான். தங்க நிறங் கொண்ட அவர்களது அங்கங்கனே அணு அணுவாய் ரசிப்பதிலேயே நாட்களைக் கடத்தின்ை. கோதை பரோடு கோலாகலமான கேளிக் கை தான் அவனது பொழுது போக்கு.-மஞ்ச சுகந்தருகின்ற வஞ்சியரிடம் தஞ்சமைடைந்து கிடப்பதையே அவன் நெ ஞ் சம் பெரிதும் விரும்பியது. எனவே, கோலமொழி சிந்து கின்ற கோகிலங்கள் அவ ன் அண்டையிலேயே வண்டு போல சுற்றிப் பறந்து வந்தனர். சுந்தர நடை காட்டும் வேல்விழி மாதரின் மையலிலே சிக்குண்டு-அதிலி ருந்து மீளமுடியாமல் தவித்தான். அவன் பெண் மயக்கம் அவனுக்கு போதையாக மாறி அதுவே வெறி பாக நீண்டு கொண்டே இருந்தது நாளுக்கு நாள் ! இத்தகைய பெண் லோல குய்த் திரிந்தவன் ஊர் பேரறியா மனிதனல்லன்; ஊராளும் பொறுப் .ே ப ற் று உட்கார்ந்திருக்கும் மன்னன் இவனது முன்னே ர்கள் எவரும் இப்படிக் கேளிக்கை களிலே கவனத்தைச் செலுத்தி, தங்களது வாழ் நாட்களை வீணுக் கிக் கொண்டவர்களல்லர் ! 86 போரென்ருல் புலியெனச் சீறிப் பாயும் தன்மை பெற்றேர்-புற. முதுகிட்டு ஒடியறியாத பரம்பரை -எதிரியின் படை, வலிமை பெற்ற தாயினும், அதைத் தங்களது. யுத்த தந்திரத்தால் சிதறடித்துச் சின்னபின்னமாக்கிவிடும் சிங்கங்: கள்! இத்தகைய கீர்த்திக்கும் தன்மான உணர்ச்சிக்கும், தகுதி யும், திறமையும், சுயமரியாதை. யுங் கொண்டதுதான் மராட்டிய குலம்! அக்குலத்தின் வழித் தோன்றலாம் சிவாஜியின் மைந் தன் சாம்பாஜியே மேற்சொன்ன கோலாகல வாழ்வு நடத்திக் கோலோச்சி வந்த கோமான்! சிவாஜி உயிருடன் இருக்கும் போதே பல சமயங்களில் அவனு டைய தீய செயல்களுக்காகத் தண்டனையளித்தும், நாடு கடத்தி யும் இருக்கிருர். என்ருலும் இவற்ருலெல்லாம் அவன் திருந்தி குணில்லே பயங்கரக் காட்டினுள் புகுந்து செல்லும் ஒற்றையடிப் பாதைபோல் அவனது உள்ளமும் தீ ய செயல்களுக் கிடையே சென்று கொண்டேயிருந்தது! மைந்தனின் இந்நிலேக் கண்டு மராட்டிய மண்டலத் தலைவனம் சிவாஜியின் உ ள் ள த் தி ல் வேதனைத் தேள்கள் கொட்டிய வண்ணமாகவே இருந்தன. 'ஆயிரமாயிரம் இன்னல்களுக் கிடையே கட்டிக் காத்த இம் மராட்டிய மண்டலம் என்ளுேடு