பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஞ்சள் தாமரை அழகுமிக்க செந்தாமரை மலரின் செந்நிறத்தையும் அதில் தளும்பிவழியும் கொழுந்தேனயும் அகற்றிவிட்டு, அவற்றிற் கு மாருய் அதற்கு மஞ்சள் நிறத்றை ஊட்டிச் செங்கழுநீர் மணத்தைப் புகுத்திக் கற்கண்டின் நீரைச் சொரிந்து வைப்பேன் என்று ஒருவன் அதன் இயற்கையை மாற்றப் புகுந்தால், அது கை கூட்ாமல் அத் தாமரை மலர் அழிந்து போவதுபோல, மற்ற மொழிகளும் இனிய சொல்லும் சிறந்த பொருளும் உயர்ந்த பய னும் உடையனவாய் இருந்தா லும், தமிழின் நிறமும் அதன் கவையின் தேனும் இயல்பாகப் பொருத்தப் பெற்ற நமதுயிரை அவ்வியற்கையினின்றும் மாற்றி அம் மற்ற மொழிகளின் தன் மையை அதற்கு ஏற்றில்ை ஆது தற்றன்மை இழந்து அழிந்து போகும். -மறைமலையடிகள் அவன் திரும்பவும் வீடு திரும் பிய போது அவன் தங்கையின் பிணந்தான் அவ&ன வரவேற்றது. அதைக் சண்ட தும் சொல் லொகுத் துயரத்திலே சோர்ந்து வாழ்க்கை என்பது என்னவென் றே அறியாமல் போய் விட்டாளே, என்று நினைத்து பெரிதும் வேதனை கொண்டான் அவன். நாட்கள் நகர வருடங்கள் உருண்டன. மதுப் பிரியகுன சாம்பாஜி தன் நிகில் மறக்கும் நிலையிலே மதுவை குடித்துவிட்டு, ஒருநாள் பூங்காவிலே புரண்டு கிடந்தான். இக்காட்சியைக் கண்டு ஒளரங்கசீப்பின் ஒற்றர்கள் இதுவே தகுந்த சமயம் என் றெண்ணி, சாம்பாஜியைக் கட்டித் துாக்கிக் கொண்டு போய், விட்டனர். சிறையிலே சாம்பாஜி, இச் செய்தியை கண்டோஜி! அறிந்த போது உணர்ச்சிப் பெருக்கால் உள்ளம் பதைபதைத்துத் துடித் தான். தனக்கும் தன் வம்சத்திற் கும் சதா காலமும் இடையூறு களேத் தருவதையே நோக்கமாக சாம்பாஜி கொண்டிருந்தாலும், அவனிடம் பக்திக் கொள்ளச் செய்திருந்தது அவன் உள்ள மென் ருல், அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கமுடியும்; அதுதான் இராஜபக்தி. தன் வர்க்கத்தையே பூண்டோடு அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு அழித்ததோடல்லாமல் தன் உயிருக்குயிரான ஒரே தங்கையின் மரணத்திற்கும் காரணமாயிருந்த சண்டாளனின் வாழ்க்கை டில்லிச் சிறையோடு முடிந்துவிட்டால்? என்கின்ற கேள்வி கண்டோஜியின் உள்ளத் திலே உதித்து நின்றது. ஆனால், சிவாஜியின் தியாகமும், முயற்சி யும், அவரது கடைசி ஆவலும் பூர்த்தியாகாமலே வீணுகக் கூடாதே என்று நினைக்கும்போது அந்த கேள்வி நெடுநேரம் நிலைக் காமல் அவன் உள் ளத்தினின்று உடனே மறைந்தது! துள்ளி யெழுந்தான் புத்துணர்ச்சி பெற்ற வகை. சாம்பாஜியை மீட்பது எப்படி? என்று தன் சிந்தனை யைச் செலுத்த ஆரம்பித்தான் அவன் கண்டோஜியின் தோற்றம் ஏறத்தாழ ஒளரங்கசீப்பின் தோற் றம் போலவே இயற்கையாக 90