பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணு இல்லாதிருந்தால் மாண்புமிகு ச இராமச்சந்திரன், போக்குவரத் து அமைச்சர். அண்ணு அவர்கள் நமது நாட்டின் முன்னேற்றத் திற்கும், தமிழர் தம் முன் னேற்றத்திற்கும் தம்மை அர்ப்பணித்து கொண்டார் கள். அந்தப் பணிகட்கு நம்மை நாம் அர்பணித் துக் கொள்ள வேண்டும். அண்ணு அவர்கள் பட்டிதொட்டிகளிலும், நாடு -நகரங் களிலும் சுற்றிச் சுற்றி பிரச்சாரம் செய்தார்கள், ம. க் க ேள | டு .ெ த ச ட ர் பு கொண்டார்கள். சமூகத்திலே பின் தங்கிய மக்கள், உழைத்தால்தான் பி ைழ த் தி ட இயலும் என்ற நிலேயில் உள்ள வர்கள் அண்ணுவைப் பின் பற்று கிரு.ர்கள் என்ருல் அவரது சிறப் பினே நீங்களெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். 2000 ஆண்டுகட்குப் பின்னர் கிடைத்திட்ட தனிப் பெருந் தலே வா அனணு . அண் ணு ைவ க ச ஞ் சி யி ல் பிறந்ததனிமனி தர் என்று நாம் எண்ணவில்லே ந ம் .ே மா டு உள்ள ஒருவர் என்ற எண் ணத்தில் வாழ்ந் தோம். அ ண் ணு இல் லே ெய ன் ருல் - அவர் இந் நாட்டில் பிறந் தி ரு க் க வில்லே யென் ருல் .. சாதி உணர்வு உச்ச கட்டத்தில் இருந்திருக் - • L0 زن) இந்தி ஆட்சி செலுத் திக் கொண்டிருக்கும். தமிழ் தமிழ் நாட்டில் இருந்திருக்காது. தன்மான உணர்வு இல்ல. திருந்திருக்கும். தமிழக அரசு ஏற்பட்டிருக்காது. தமிழன் உலகத்தின் எந்த மூலே யிலிருந்தாலும் அண்ணுவை மறந் திட இயலாது. உலகத்தமிழர்களே எல்லாம் ஒன்ருகக் கூட்டியவர் அண்ணுதான். 'யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற புறநானூற்று கூற்றினே அண்ணு நமக்கு எடுத் துச் சொன்னர்-உலகத் தமிழ் மாநாட்டின் போது கடற்கரை யிலே கூடியிருந்த இலட்சக்கணக் கான தமிழர் கட்கு சொன் ர்ைகள். நாம் ஒற்றுமை யாக இருந்தால் நம் மை யாரும ஒன றும் செய்திட இயலாது. நாம் தமிழர்க ள க வாழ வேண் டும். அந்த வ ைக யி ல் செய்ய வேண் tq- li ! L16তেf இ ன் னு .ம் செய்து முடிக் கப்பட வேண் டிய பணியாக வே உள்ளது.