விளக்குச் சுடர் மழை பெய்ய வானம் இடிக் 1. மலர் போன்ற கண்கள் மையில்ை மேலும் அழகு பெறும். 2. மிகுந்த இருளில் நிமிர்ந்து எரியும் நெய்யினுல் மேலும் நன்கு எரியும். 8. குருக்கத்தி மரத்தில் * - கும் போது புதிய இலைகள் தளிர்க்கும். 4. நட்புறவு கொண்டோர்களுக்கு உதவுவதால் மேலோர் கள் மேலும் சிறப்படைவார்கள். மேற்காட்டிய நூற்பாவுள் ஒடு' என்பது உயர்பின் வரும் ஒருவினே யொடு வந்தது என்றும், கடவுள் வாழ்த்தின் பின்னர் கொடிநிலே வாழ்த்து’ வான்சிறப்பென்றும் 'கந்தழி நீத்தார் பெருமையென் றும் வள்ளி அறன் வலியுறுத்த லென்றும் கருதுகின்றர். ஐயரிதர்ை இயற்றிய புறப் பாருள் வெண்பாமாலையில், கொடிநிலை, அரி, அயன், அரன் மூவர் கொடிகள் ஒன்றென்றும், கந்தழி திருமால் சோககரத்தை அழித்த வெற்றி என்றும் வள்ளி ருகக்கடவுள் பொருட்டு மகளிர் வறியாடல் என்றும் கூறப்பட் டுள்ளது. டாக்டர் மொ. அ. துரைஅரங்கசாமி,"அன்புநெறியே தமிழர் நெறி' என்னும் நூலில் கோழி ஓங்கிய வென்றடு விறற். கொடி' - என்னும் முருகாற்றுப்படைப்பகுதி யுடன் ஒப்பிட்டு தொல்காப்பிய மரபுவழி நக்கீரர் கொடியின் சிறப் பைக் கூறினரென்பர். சிலப்பதிகார மரபு : இள ங் .ே கா அடிகள் மங்கல வாழ்த்துப் பாடலில் பின்வருமாறு வாழ்த்துரைக்கின்ருர். - திங்களைப் போற்றும் திங்களைப் போற்றுதும் 17 கொங்கலர்தார்ச் சென்னிக் குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான்' “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" ஆயிரத்தெண்ணுாறுஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் மரபுகளே இவ் வாழ்த்து கூறுவதால், கொடிநிலை கந்தழி, வள்ளி என்பவற்றிற்குச் உரையாசிரியர் .ெ காண் ட் பொருளே பொருந்துவதாகும். குறட்பாயிரம் : - தமிழ் மரபுகளில் நமது சிந்த னேக்கு ஏற்றவற்றைக்கொண்டு புது மரபு வகுப்பதே வள்ளுவர் நூன்முறையாகும். முதற்கடவுளே, வாழ்த்தி மாமழை வாழ்த்தை மட் டும் ஏற்றுக்கொண்டார் வள்ளு வர். காலிங்கர் கூறுவதுபோல் துறவறத்தைத் தொகுத்து நீத் தாா இபருமை! என்றும், இல்லறத் தைத் தொகுத்து 'அறன்வலியுறுத் தல்’ என்றும் வகுத்தார். எனவே, வள்ளுவர் காலத்தே குறட்பாயிரம் ஒரு புதுப்பாயிரம் என்றே மேற். காட்டிய ஒப்பீட்டு ஆய்வுகளின் வாயிலாகப் புலகிைன்றது. திரு. மு. இராகவ ஐயங்கார் கூறுவது, போல் பழம்பாயிரமன்று. e se en se o 4 -- e
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/19
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை