இத் ঙল্লটির "மக்கள்தொகைப் பெருக்கம் என்பது இக் காலத்தில் அணுக் குண்டுப் பிரச்சனை, மூன்ரும் உல கப் போர்ப் பிரச்சனே ஆகியவற் றைக் கூடப் பின்தள்ளி விட்டு, அசுர வடிவில் நம் முன் நிற்கும் பெரும் பிரச்சனேயாக உள்ளது: பொருளியல் நிலையில் முன் னேறிக் கொண்டிருக்கும் ஆசிய நாடுகளில் மட்டும் அல்ல, நன்ருக மூன்னேறிவிட்ட ஐ .ே ரா ப் பிய நாடுகளில் கூட (ஒரு சிலவற் றைத் தவிர) மக்கள் தொன்கைப் ப்ெருக்கத்தைக் கண்டு ஆளுபவர் கள். அஞ்சுகிருர்கள். அவர்கள் உருவாக்கியுள்ள மக்கள்தொகை @6,114-i'ily’’ (Population explosion) என்ற புதிய சொல் அமைப்பே அந்தப் பிரச்சனையின் பேரா பத்தை நமக்குக் காட்டுகிறது: இந்தச் சிக்கல் உலகச் சிக்கல் மட்டும் அல்ல; ஒரு சிறிய ஊருக் கும் கூடத் தலைவலியைத் தருகிற சிக்கலே! நூறுபேரே பிழைக்கக் கூடிய ஓர் ஊரில் நூற்று ஐம்பது பேராகி விட்டால் அங்கே ’மக்கள் தொகைப் பிரச்சனை’ உருவாகி விடுகிறது! பத்துப்பேர் மட்டுமே நல்வாழ்வு வாழவல்ல ஒரு குடும் பத்தில் பன்னிரண்டு பேராகி விட் டால் அது குடும்பச் சிக்கலாகவும் ஆகிவிடுகிறது! . இந்த மக்கள் பெருக்கப் பிரச் சனே, குடும்பம்-ஊர்-நாடு-உலகம் என்று இந்த வகையில் அனே வரையும் பாதிக்கிறது என்பது தான் உண்மை! இன்றைய இந்தப் பிரச்சனே திருவள்ளுவர் காலத் தமிழ் நாட் டிற்கும் இருந்தது; திருவள்ளுவர் காலத் தமிழ்க் குடும்பத்திற்கும் இருந்தது! வேண்டுமானல், இன் றுள்ளதைப் போல அவ்வளவு கடுமையாகவோ அனேத்துலகப் பெரும் பிரச்சனையாகவோ இல் வாமல் இருந்திருக்கலாம்! இளேதாக முள்மரம் கொல்ல விரும்பும் வள்ளுவர், அவர்காலக் குடும்ப-ஊர்ப் பிரச்சனேயான் இதையும் தம் குறள்பாவில் தீர்க்க முயன்றிருப்பதை அவரது திருக் குறளின் ஓர் அதிகாரமான மக் கட்பேறு' என்ற தலைப்பையும் அதன் குறட் கருத்துக்களையும் ஆழ்ந்து நோக்குபவர்கள் அறி வார்கள்! அந்த அதிகாரத்தின் பத்துக் குறள்களையும், பத்தாவது குறளி லிருந்து, ஒன்பது-எட்டு - ஏழுஆறு என்று பின்நோக்கி ஆய்ந்து வருவோமானல், திருவள்ளுவர், மக்கள் தொகைக் கட்டுப்பாட் டுக்கு வேண்டியே முதலாவது குறளே எழுதியுள்ள உண்மையை அறியலாம். 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற் ருன்கொல் எனும் சொல்' என்ற பத்தாவது குறளும், 18
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை