பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சன்ற பொழுதின் பெரிது டிவக்கும் தன்மகனேச் சான்ருேன் எனக் கேட்ட தாய்' என்ற ஒன் அபதாவது குறளும், வாலிபகைவும் சான்ருேகைவும் விளங்கும் ஒரு மகன் வயது முதிர்ந்த தன் தந் தைக்கும் தாய்க்கும் தனது பெரும் அகழில்ை மகிழ்ச்சியை ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறு அகின்றன! அந்த மகிழ்ச்சிக்கே அடிப் படையை எட்டாவது குறள் சொல்லுகிறது: தம்மின் தம்மக்கள் அறிவு டைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. அதாவது தம் பிள்ளைகளின் புகழ், அந்தப் புகழுக்குக் காரணமான அறிவு இவையே .ெ ப ற் .ே ரு ர் க ளி ன் மகிழ்ச்சிக்குக் காரணம் என்கிருர். தங்களைவிட அறிவில் தம் பிள் ளேகள் சிறந்து விளங்குவதற்குத் த்ந்தை என்ன செய்ய வேண்டும் என்பதை ஏழாவது குறளில் கூறு கிருர் : "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்' அவையத்து முந்தியிருக்கத் துணிவளிக்கும் கல்வியைக் குழந் தைப் பருவத்திலேயே தந்தை பிள்ளேக்குத் தர வேண்டும் 6T6T இந்தக் குறளில், அந்தக் குழந் தையின் கல்விப் பருவத்திற்கும் முந்திய மழலைப் பருவத்தைக் ஆாட்டுகிருர் : குழல்இனிது, யாழ்இனிது என்ப தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர்??, இந்த மழலைப் பருவத்திற் கும்முந்திய புருவம் இருக் கிறதே - தளர் நடைப அபருவம் பேச்சு வரும் மு ன் ைல் ந ைட வ ந் த ப ரு வ ம் அ ந் த ப் அப்போது குழந்தை நடைபழகித் ப ரு வ த் ைத யு ம் தம் பெறும் மெய் தீண்ட, சுகத்தையும் பெற்ருேர் 'மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்; மற்று அவர் சொல்கேட்டல் இன்பம் - செவிக்கு என்று ஐந்தாவது குறளில் கூறுகி ருர். - - நடப்பதற்கும் _ அடியெடுத்து வைப்பதற்கும் இன்னும் கற்காத பிஞ்சுக் குழந்தை, தாய் இருக்க வைத்த இடத்திலேயே இருந்து தன் பிஞ்சு விரல்களால் தன் கைக்கு எட்டுகின்ற உணவை உருட்டுவதை, 'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்?? என்ற நான்காவது குறளில் நயந்துரைக்கிருர்.