பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கோயில் திருப்பணி தமிழ் நாட்டில் திருவள்ளுவருக் கென்று கோவில் இருப்பது சென்னை மயிலாப்பூர் முண்டக் கண்ணி அம்மன் தெருவில் இருக் கும் கோவில்தான். இலுப்ப மரம் அதே இடத்தில் தான் திருவள் ளுவர் பிறந்ததாகவும், அங்குள்ள இலுப்ப மரத்தடியில் அமர்ந்து தான் திருக்குறளே எழுதியதாக வும் கூறுகிறர்கள். அந்த இலுப்ப மரத்தின் அடிக்கட்டை இன்றும் அழியாத நிலையில் பாதுகாக்கப் பட்டு வருகிறது. அந்த மரத்திலி ருந்து ஒரு துண்டை ஜெர்மன் நாட்டு நிபுணர்கள் எடுத்துச் சென்று பரிசோதனே செய்து பார்த்ததில் அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மரம். என்ற கருத்தைத் தெரிவித்துள்ள 6yᎱfᎱ . இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவள்ளுவர் பிறந்த இடத்தை நல்லமுறையில்பேணிக் காப்பது இந்த அரசின் தலேயாய கடமை என்பதை உணர்ந்து வள்ளுவர் நினேவை என்றென்றும் பேணும் வகையில் வள்ளுவரது கருத்துக்களேயும், சிற்பங்களாக வும் ஒவியங்களாகவும் அமைத் 22