துக் கலைக் கோவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பூம்புகாரில் செய்திருப்பது போன்று இங்கும் செய்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தை மேலும் விரிவு படுத்தி மேல் பகுதியில் நூலகம் அமைக்க ஏற்பாடு நடந்து வரு கிறது. மேலும் எந்தெந்த வகையில் திருவள்ளுவர் நினைவாலயத்தை சிறப்புமிக்க இடமாகச்செய்யலாம் ன்ன்பது பற்றியும் ஆலோசிக்கப் படுகிறது. அந்தப் பணிகளேச் சீரிய முறையில் நிறைவேற்று வ த ற் கு ம் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில் 20 ஆண்டு களுக்கு முன் அறநிலையத்துறை பின் கீழ் வந்தது. கோவிலுக்காக ரூ. 35 ஆயிரம் பணம் இருக்கிறது. இது ஏற் கனவே இருந்த நிலத்தை விற்று வந்த பணமாகும். இக் லில் திருவள்ளுவர்சிலேயும் வாசுகி சிலேயும் இருக்கிறது. கோவில் அதைச் நிலம் இரண்டு ஏக்கர் 20 சென்ட் ஆகும். கோபுரம் பழையதாக இருக்கிறது. அதையும் அபி விருத்தி செய்து பெரிதாகக் கட் டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆாலகம் திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளேப் பற்றியும் பலநாட்டு நிபுணர்கள் புத்தகங்கள் எழுதி யிருக்கிருர்கள். அவற்றையெல் லாம் சேர்த்து நூலகத்தில் வைக் கப்படும். திருப்பணிகளே நிறைவேற்ற நிதி வசூல் செய்வதற்கும் பெரிய கோவில்களிலிருந்து பணம் பெற வும் ஏற்பாடு செய்யப்படும். செப்டம்பர் மாதம் 9ம் நாளன்று மயிலாப்பூரில் உள்ள திருவள்ளு வர் கோவிலே முதல்வர் கலைஞர் கோவி சுற்றியுள்ள பார்வையிட்டார். அக்கோவில் சீர்திருத்தப்பட்டு, சிற்பக் கலைக் கூடம், நூலகம், திருமண மண்ட பம் ஆகியவற்றை அமைக்க முதல்வர் அவர்களைப் புரவலராகக் .ெ கா னன் ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணிக்குழு திருவள்ளுவர் கோவில் திருப் பணிக்குழு விவரம் வருமாறு. புரவலர் : . - - முதல்வர் கலைஞர் தலைவர் : - தவத்திரு குன்றக்குடி அடிக - бігті, செயலாளர் : கோவை மகாலிங்கம் பொருளாளர் : கே, ஈசுவர அய்யர் குழு உறுப்பினர்கள் : பக்தவத்சலம் (முன்ள்ை . முதல்வர்) சிலம்புச்செல்வர் ம. பொ, சி, (மேலவைத் துணைத்தலைவர்) டாக்டர் மு. வரதராசனர் (துணைவேந்தர், மதுரை பல்கலைக்கழகம்) என். டி. சுந்தரவடிவேலு o (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்) இராம. அரங்கண்ணல் - எம்.எல்.ஏ., (தலேவர், குடிசைமாற்று வாரியம்), முரசொலிமாறன், எம்.ஏ., துளசிங்கம், எம்.சி. அனந்தநாயகி, எம்.எல்.ஏ., மற்றும் திருவள்ளுவர் அறங்காவலர்கள். கோவில் £3
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை