பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- O C - to I'll நான ஒா துமII: கலைகள் தந்த தமிழ் இசையினைக் காணு கின்றேன்; எண்நுட்பம் கானு கின்றேன்; அசைக்கொணுக் கல்தச் சர்கள் ஆக்கிய பொருள்காண் கின்றேன்; பசைப்பொருட் பாடல் ஆடல் பார்க்கின்றேன்; ஒவியங்கள், நசையுள்ள மருந்து வன்மை பலபல நான்காண் கின்றேன். (6). முன்னூலில் அயலார் நஞ்சம் பன்னுாறு நூற்றண் டாகப் பழந்தமிழ் மலேயின் ஊற்ருய் ம்ன்னரின் காப்பி ளுலே வழிவழி வழாது வந்த அன்னவை கானு கின்றேன், ஆயினும் அவற்றைத் தந்த முன்னுாலே அயலான் நஞ்சால் முறித்ததும் காணு கின்றேன்! (7s பகைக் கஞ்சாத் தமிழ் வடக்கினில் தமிழர் வாழ்வை வதக்கிப், பின் தெற்கில் வந்தே இடக்கினச் செய நினைத்த எதிரியை, அந்நாள் தொட்டே 'அடக்கடா' என்று ரைத்த அறங்காக்கும் தமிழே! இங்குத் தடைக்கற்கள் உண்டென்ருலும் தடந்தோளுண் டெனச்சி ಸಿಬ್ಳೆ r வெற்றித் தமிழ் ஆளுவோர்க் காட்பட் டேனும், அரசியல் தலைமை கொள்ள தாளுமே முயன்ருர் தீயோர்; தமிழே நீ நடுங்க வில்லே! 'வாளினே எடுங்கள் சாதி மதம்இல்லை! தமிழர் பெற்ற காளேகாள்' என்ருய்; காதில் கடல்முழக் கத்தைக் கேட்டாய்! (9) படைத் தமிழ் இருளினை வறுமை நோயை இடறுவேன்; என்னுடல்மேல் உருள்கின்ற பகைக்குன் றைநான் ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ கருமான்செய் படையின் வீடு! நான் அங்கோர் மறவன்! கன்னற். பொருள்தரும் தமிழே நீஓர் பூக்காடு; நானேர் தும்பி! (10 J பாரதிதாசன் 25