பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலு மண்டபத்திலே செருக் கோடு அமர்ந்திருக்கிருன் பாலி நாட்டு மன்னன். கொண்கானத்து நன்னன் என்றும் இவனேச் சரித் திராசிரியர்கள் அழைப்பதுண்டு. அமைச்சர்கள் புடைசூழ, பொன்னங்கண்ணியும் பொன் மாலையும் சூடி அரியணையில் அமர்ந்திருக்கும் நன்னன் பார்வை கூர்மையாகிறது. புருவங்கள் மேலேறி இறங்குகின்றன. வாயிற்காப்போன் ஒருவன் தலே தெறிக்க ஓடிவருகிறன். - 'பெருங்குடி வணிகைெருவன் தங்கள் திருமுகம் காண வந்திருக் to p கிருன் எனக் கூறி மன்னன் கட்டளேக்காகக் காத்து நிற்கி இன. வேரவிடு அந்த வணிகனே!" கட்டளே பிறந்ததும் விரைகி ருன் வாயிற்காப்போன். சற்றைக்கெல்லாம்... கையிலே ஒரு சிறுமியை ஏந்தி மன்னன் முன் தோன்றின்ை அந்த வணிகன். சிறுமி பிணமாய்க் கிடந்தாள். பெருங்குடி வணிகனின் ஒரே மகள் அவள். திரண்ட செல்வத் துக்கும் வணிகப் பெருங்குடிக்கும் ஒரே வாரிசு அவள். அவள் செத் துக் கிடக்கிருள். அவளேப் பெற் றெடுத்த தந்தை அவள் பிஞ்சு உடலை ஏந்திக்கொண்டிருக்கிருன் அவன் பக்கத்திலே தலைவிரி 'பெற்ருேருக்கு மன்னன் கோலமாய், கண்ணிரும் கம்பலேயு. மாய்க் காட்சியளிக்கிருள் அந்த அருந்தவப் புதல்வியைப் பத்து மாதஞ்சுமந்து பெற்ற அரும்ை அன்னே. சிறுமி செத்துக்கிடக்கிருள்ஏன்? அவளே இயற்கை மரணம் அணேத்ததா? இல்லையே! அப்படியாயின் அவள் மரணம் சம்பவித்த மர்மம்தான் என்ன? மன்னன் நன்னன், பிணமாய்க் கிடக்கும் செல்வச் சிறுமியைப் பார்க்கிருன். அவளது பெற்றுே ரையும் பார்க்கிருன். ஏகப் புதல்வியைப் பறிகொடுதி துப் பரதவிக்கும் அந்த அவலேப் என்ன சமாதானம் சொல்லிசாந்தியளிக்க (ԼԲւգ-ԱՎւն. மன்னன் மனம் நெகிழவில்லே, இரக்கமெனும் ஒரு பொருள் அவன் இதயத்திலே இருப்பதா. கத் தெரியவில்லை. இரும்பு இதயத்தானிடம் இரக் கம் இருக்க நியாயமில்லேதான். இயற்கையாகச் சாகவில்லை. அந்தச் சிறுமி. கொலேயுண்டு மாண்டுபோள்ை அந்தக் குலக் கொடி. ஆம்; அவளேக் கொன்றது ஒரு கொலேகாரனுமல்லன், கொடியவ னுமல்லன். கோலோச்சும் கொற் றவன்தான் அந்தக்குழந்தையைக் கொலைசெய்தான். 26