பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரியணையில் அ ட .ே ல று போன்று வீற்றிருக்கிருனே நன் னன் என்னும் மன்னன், அவன் தான் அந்த மாபெரும் கொலே பாதகம் புரிந்தான். இத்தனைக்கும் அந்தப் பச்சிளம் சிறுமி செய்த குற்றம்தான் என்ன? சொன்னல் ஆச்சரியப்படுவீர் கள். - நன்னன் ஒரு மன்னனல்லவா! அவனுக்கு அழகிய அரண்மனை இருக்குமல்லவா! மனேயின் பின்னே ஓர் ஓடை. அந்த ஒடையில் மிதந்து வந்தது ஒரு பசுங்காய். அந்தப் பசுங்காய் நன்னன் தோட்டத்தைச் சார்ந்த தாம். அந்தப் பசுங்காய் பச்சிளம் சிறுமியின் பார்வுையிலே பட்டி ருக்கிறது. அது அவளது பிஞ்சு மனத்தைக் கவர்ந்திருக்கிறது. அதில் குற்றம் கூறவும் முடியாது தான். இயற்கையின் நியதி அது. சிறுமி அந்தப் பசுங்காயை ஆவலோடு எடுத்தாள். ஆசை யோடு கடித்தாள். சுவைத்துச் சுவைத்துத் தின்ருள். ம்ன்னன் இக்காட்சியை மாடத் திலிருந்து பார்த்துவிட்டான். ஏவின்ை ஆட்களே கொண்டுவா அந்தச் சிறுமியை’ என்று கர் ஜித்தான். - சிறுமியின் கரங்களுக்கு இரும் பாரமிட்டு இழுத்துச்சென்றனர் அரண்மனே ஆட்கள். 'அரண்மனேச் சொத்தை நீ அபகரித்தாய், அதல்ை உன் ஆயுளே நான் அபகரித்துக்கொள் .கிறேன்' என்று மன்னன் செருக் கோடு கூறினன். இதற்குள் சிறுமியின் பெற்ருே எட்ட்வே அவர் ஒள் அரண்மனைக்கு ஒடோடி வந் ருக்குச் செய்தி தனர். - அந்த அரண் ‘‘மன்ன! எனக்கிருக்கும் ஒரே சொத்து இவள்! அதை நீ அபா கரித்துக் கொள்ளாதே’ என்ருன் தந்தை. 'எங்கள் குலம் தழைக்க ஒரே ஒரு கொடி. அந்த ஒரேகொடியை நீ வெட்டிவிடப் பார்க்கிருயே. வேண்டாம் மன்ன வேண்டாம்’’ என்று மன்ருடிள்ை தாய். ‘எங்கள் பெண் தின்றது ஒரே ஒரு பசுங்காய். அதற்கு ஈடாகப் பல யானேகள் உனக்குக் காணிக். கைப் பொருளாக அளிக்கிருேம். பல நூறு குதிரைகளையும் சேர்த். துத் தருகிருேம். அதுமட்டுமல்ல மன்ன, என் பெண் எடையின் அளவில் ஒரு பொற்சிலே சமைத் துத் தருகிருேம். எடைக்குஎடை ரத்தினங்கள் த ரு கி ேரு ம். பெண்ணே எங்களிடம் ஒப்ப டைத்து விடு!" என்று எவ்வ: ளவோ கெஞ்சிக் கூத்தாடினர் க்ள் பெண்ணின் பெற்றேர்கள். மன்னன் மனம் மாறவில்லே. அவன் நெஞ்சு நெகிழவில்லே. 'நான் சொன்னது சொன்னது: தான்! இந்த முடிவிலிருந்து: என்னை நான் மாற்றிக்கொள்ள முடியாது’ என்று கடுமையாகக் கூறிவிட்டான் கருணையற்ற கொற்றவன். சிறுமியைக் .ெ கா லேக் க ள ம் கொண்டு சென்றனர். குரூரமாய்க் கொலே புரிந்தனர். பிணமாள்ை அந்தச் சிறுமி. அவள் சடலத்தை அவள் பெற். ருேரிடம் ஒப்படைத்தனர். 27