பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் : கவிஞர் நாரா நாச்சியப்பன் மலர் 1. அக்டோபர் 1972 இதழ் 1. தமிழ்த்தாய் வணக்கம் நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும் அத்திலக வாசஃனபோல் அனேத்துலகும் இனபமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே go. 63r" சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! - மனுேன்மணியம் தனியிதழ் விலை ஒரு ருபாய ஆண்டுக் கட்டணம் ரூ. 12; 6 மாதக் கட்டணம் ரூ. 6;. முகவரி : 202, ஜானி ஜான் கான் தெரு, சென்னை-14. விருந்து படைப்போர்: கவிஞர் மா. செல்வராசன் மாண்புமிகு ச. இராமச்சந்திரன் சிலம்புச் செல்வர் பேராசிரியர் நா. பாண்டுரங்கன் துணைப்பேராசிரியர் இ. சு. முத்துசாமி த. புருஷோத்தமன் கவிஞர் கு. சா. கி. பாவேந்தர் பாரதிதாசன் நாகர்கோயில் கிருஷ்ணன் மின்னூர் சீனிவாசன் அகிலன் எழில் முதல்வன் இளமைப் பித்தன் நாமக்கல் கவிஞர் வேதாசலம் வேலப்பன் இலக்குமி தங்கவயல் லோகிதாசன் பன்மொழிப் புலவர் செங்குட்டுவன் பொன்னம்மா பகவான் இராமகிருஷ்ணர் வித்தகன் நாரா நாச்சியப்பன் இஞர் அண்ணு பிறந்த நாள் வெளியீடு