பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிஞ்சு உடலேச்சுமந்துகொண்டு மன்னன் முன் தோன்றினர் அந் தப் பெற்றேர். உயிர்ப் பிச்சை கேட்க அல்ல. மன்னன் புரிந்த கொடுமை கொலுமண்டபத்தில் வீற்றிருக் கும் பெருங்குடி மக்களுக்குத் தெரியட்டும் என்று அவர்கள் விரும்பினர்.

  • நன்னன் செய்தது நீதியா?”

என்று விண்ணதிர முழங்கினன் சிறுமியின் தந்தை. 'நீதிமான்களே! நீங்கள் சொல்லுங்கள். நன்னன் செய்தது நீதியா?” 'அமைச்சர் பெருமக்களே... நீங்கள்தான் சொல்லுங்களேன், நன்னன் செய்தது நீதியா? அவன் செய்தது நீதி என்று உங்களால் கூற முடியுமா?" 'மன்னன் புகழ் பாடும் பாணர் களே, மன்னன் நன்னன் செய் தது நீதி என்று தோன்றுகிறதோ உங்களுக்கு? சொல்லுங்கள் பாணர்களே, சொல்லுங்கள்!’’ நீதிமான்கள், பெருங்குடிமக்கள் அமைச்சர் பெருமக்கள் அனே வருமே சிலேயெனப் பேசாது நின்றனர். பாணர்களோ ஒன்று திரண் டெழுந்தனர். மன்னன் முன் சென்றனர். பெண் கொலே புரிந்த நன்கு உன்னேயோ, உன் மரபினரை யோ, உன் உறவினர்களையோ 28