வேலன் : நல்லபடியா நடக் கட்டும். ஏன் ஐயா திருச்சிக்குத் தானே போlங்க? மணி : ஆமாம். Gaಖನ : எனக்கு தி ரு ச் சி யிலே இருந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கி வாங்கங்கறேன். மணி : ( சிரித்து கொண்டே) அதென்னடா திருச்சியிலிருந்து . வேலன் : திருச்சிப் பக்கம் தான் அடிக்கடி முதல் பரிசு விழுது . அது மட்டுமல்ல ஐயா... எங்கப்பா இருந்தது திருச்சி யிலேதானே அதேைல .. திருச் சியிலே வாங்கின...முதல் பரிசு விழாட்டி ஒரு நூறு ரூபாயாவது விழுமேனு ஒரு ஆசை . ஏன்னு ஒரு வாட்ச் வாங்கணும்னு ரொம்ப தாளா ஆசை. மணி : அதுக்கென்னடா தாரா .ௗமா வாங்கிக்கிட்டு வாறேன். இந்தாங்க. (மடியிலிருந்து ஒரு ரூபா வேலன் : பணத்தை எடுத்துக் கொடுக் கிருன்-மணிவாசகம் வாங்க மறுக்கிருர்.) . மணி : இதெல்லாம் வேண் sடாம்டா.நான் வாங்கிகிட்டு வர் றேன்... வேலன் . சரீங்க... (திரை) காட்சி 2 கதாபாத்திரங்கள் : இடம் : தோட்டம் வேலன்-பவாணி (மாந்தோப்பில் - மறைவான இடத்தில் வேலனின் மடியில் தலே சாய்ந்து படுத்திருக்கிருள் பவானி. வேலன், அவளது .க ர் கு ழ லே க் கோதிவிட பவானி வேலனின் கைகளைப் பிடித்து விட்டுக் கொண்டிருக் கிருள்). பவானி : வேலா ! அ ப் ப ா ஊருக்குப் ேப ா ற அன்னிக்கு' எனக்கு அழுகையே வந்திடுத்து. வேலன் : அப்பா ஊருக்குப் போருர்னு வருத்தம் வரத்தானே செய்யும் .. பவானி : அ து க் கி ல் ேல... வந்து .. வேலன் : என்னது... ? பவானி : உ ன் னே நினேச்சுத் தான் அழுகை வந்தது... வேலன் : எதுக்காக என்னே நினேச்சு நீ அழனும் ? பவானி : எ ங் க ப் ப ா காலே ரெண்டு மணி நேரம் ஓயாமல் அமுக்கி விட்டுக்கிட்டு இருந் தியே. பாவம் உன் கைகள் என்ன ஆகும் .. வேலன் : அதுக்காகத் தான் என் கையை அமுக்கிவிடறியா .. பவானி வேலேக்காரன்...செய்ய வேண்டிய கடமை .. பவானி : நல்ல க ட ைம... அதனுலே உன் கையை ஒருமனி நேரமாவது பிடிச்சுவிட்டால்தான் என் மனசு ஆறும் போலிருக்கு. வேலன் : நாம ரெண்டு பேரும் இப்படி இருக்கற காட்சியைப் பார்த்தால் எவனவது என் உடம் பைப் பிடிச்சு விடுவாங்க... பவானி : வேலா ! சொல்லறே... நீ என்ன வேலன் : நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலிக் கறதை இந்த சமுதாயம் ஏத்துக் ć5Tgi・ பவானி : ஏன் ? 30
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை